• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மகளிர் கிரிக்கெட்டின் பல்வேறு பிரிவுகளிலும் ஜியோ ஸ்டார் முதலீட்டை அதிகரிக்கும்.. சி.இ.ஓ. இஷான் சாட்டர்ஜி நம்பிக்கை | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
மகளிர் கிரிக்கெட்டின் பல்வேறு பிரிவுகளிலும் ஜியோ ஸ்டார் முதலீட்டை அதிகரிக்கும்.. சி.இ.ஓ. இஷான் சாட்டர்ஜி நம்பிக்கை | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


“மகளிர் கிரிக்கெட் Mainstream ஆக மாறுவதற்கு முன்பே நாங்கள் அதில் நம்பிக்கை வைத்திருந்தோம். உண்மையில், WPL தொடங்கியபோதே அதன் ஒளிபரப்பு கூட்டாளர்களாக நாங்கள் இருந்தோம்,” என்று அவர் கூறினார்.

ICC Women’s World Cup 2025 போட்டிகள் 446 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்தன. இது பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை பதிவான அதிகபட்ச பார்வையாளர்களாகும். மேலும், முந்தைய மூன்று பதிப்புகளின் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் இது விஞ்சியுள்ளது.

“2025 Women’s World Cup உண்மையான ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இறுதிப் போட்டி ஒரு IPL போட்டிக்கு இணையான அளவிலான பார்வையாளர்களை பெற்றது. பெண்கள் கிரிக்கெட்டை சுற்றி உருவாகியுள்ள பார்வையாளர்கள், ஈடுபாடு மற்றும் ரசிகர் பட்டாளத்தின் வளர்ச்சியை இது எடுத்துக்காட்டுகிறது. இதன் தாக்கம் 2026 WPL-லும் தொடர்ந்தது. வரவிருக்கும் WPL மற்றும் ICC Women’s Champions Trophy குறித்து நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

Women’s Premier League (WPL) தொடர்ந்து வளர்ச்சியடைந்து ஒரு Premium sports property ஆக உருவெடுத்துள்ளது. 2026 பதிப்பில் FMCG, Technology, BFSI, Auto, Apparel மற்றும் AI உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் Sponsors ஆக இணைந்துள்ளன.

“எங்களது முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அது பண முதலீட்டில் மட்டும் இருக்காது. Broadcast-ன் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதோடு, வீராங்கனைகளின் கதைகளை ரசிகர்களிடம் கொண்டு செல்வதிலும், அவர்களை Heroes ஆக உருவாக்குவதிலும் தொடர்ந்து அதிக கவனம் செலுத்துவோம். ஏனெனில் அதுவே ரசிகர் பட்டாளத்தை உருவாக்குவதற்கான அடிப்படையாகும்,” என்று அவர் கூறினார்.

ரசிகர்கள் வெவ்வேறு திரைகளில் விளையாட்டை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது குறித்து பேசிய அவர், மொபைல் போனில் போட்டிகளைப் பார்ப்பது தனிப்பட்ட அனுபவமாக இருப்பதுடன், Interactive features-க்கு அதிக வாய்ப்பை வழங்குகிறது என்றும், Connected TV ஒரு குழுவாக இணைந்து பார்க்கும் அனுபவத்தை வழங்குகிறது என்றும் விளக்கினார்.

“Big screen மூலம் பல்வேறு அம்சங்களை இன்னும் அதிகமாக வழங்க முடியும். எனவே, இந்த இரண்டு வகையான பார்வையாளர்களின் தேவைகளையும் அனைத்து நேரங்களிலும் பூர்த்தி செய்வதே எங்களது அணுகுமுறை,” என்றார்.

Sports calendar குறித்து பேசிய Chatterjee, பல்வேறு விளையாட்டுகளுக்கான தனித்துவமான ரசிகர் சூழலியலை உருவாக்குவதில் JioStar கவனம் செலுத்துகிறது என்றார். அதே நேரத்தில், இதன் பொருள் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளை calendar-ல் சேர்ப்பது மட்டுமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இதன் பொருள், ரசிகர்களுக்கு தனித்துவமான viewing proposition-ஐ வழங்கக்கூடிய அல்லது அதற்கான context-ஐ உருவாக்கக்கூடிய formats சிறப்பாக செயல்படும் என்பதாகும். அதனைச் செய்ய முடியாத formats சவால்களை எதிர்கொள்ளும். உதாரணமாக, எங்களது data-வின்படி, சில bilateral cricket போட்டிகளை விட multilateral cricket tournaments அதிக audience engagement-ஐ பெறுகின்றன,” என்று அவர் கூறினார்.

Streaming, பாரம்பரிய broadcast உலகில் சாத்தியமில்லாத புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், வலுவான ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட பல்வேறு விளையாட்டுகள் வளர்ச்சியடைவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் இஷான் சாட்டர்ஜி தெரிவித்தார்.

Read More

Previous Post

கராச்சியில் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள்.. 359 பயணிகளை காத்து உயிரைவிட்ட நீர்ஜா பானோட்.. தியாக பெண் | Who is Neerja Bhanot? How did she saves 359 lives in Karachi Pan AM flight hijack? details here

Next Post

Gold Price: அடித்து ஆடப்போகும் தங்கம்.. தீபாவளிக்குள் நடக்கும் முக்கிய மாற்றம்! | Is Gold Heading for a Comeback? Major Trend Shift Expected Ahead of Diwali Festival Season

Next Post
Gold Price: அடித்து ஆடப்போகும் தங்கம்.. தீபாவளிக்குள் நடக்கும் முக்கிய மாற்றம்! | Is Gold Heading for a Comeback? Major Trend Shift Expected Ahead of Diwali Festival Season

Gold Price: அடித்து ஆடப்போகும் தங்கம்.. தீபாவளிக்குள் நடக்கும் முக்கிய மாற்றம்! | Is Gold Heading for a Comeback? Major Trend Shift Expected Ahead of Diwali Festival Season

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin