• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மகளிர் அணி கேப்டன் பதவியிலிருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்! புதிய அணித் தலைவர் யார்? | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
மகளிர் அணி கேப்டன் பதவியிலிருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்! புதிய அணித் தலைவர் யார்? | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 06, 2026 1:45 PM IST

2016-இல் இந்திய T20I அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற ஹர்மன்பிரீத், 2022-இல் ஒருநாள் போட்டிகளுக்கும், 2023-இல் அனைத்து வடிவப் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் (Tests, ODIs, T20Is) இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நீண்டகால கேப்டனாகச் செயல்பட்டு வந்த ஹர்மன்பிரீத் கவுர், அனைத்து வடிவக் போட்டிகளிலிருந்தும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

குவஹாத்தியில் பிசிசிஐ (BCCI) செயலாளர் தேவஜித் சைக்கியா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு வெளியானது. இக்கூட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தனது விலகல் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமாக ஹர்மன்பிரீத் கவுர் கூறியிருப்பதாவது-

“கேப்டனாக எனது கடமையை முழுமையாக நிறைவேற்றிவிட்டேன். ஒரு கேப்டனாக இந்த அணியை வழிநடத்தியதில் பெருமையடைகிறேன். இனி மீண்டும் கிரிக்கெட் மீதான காதலுக்காக மட்டுமே விளையாடத் தயாராக இருக்கிறேன். இத்தீர்மானம் எளிதானது அல்ல; எனது இரத்தம், வேர்வை, நேரம் மற்றும் எனது சொந்த ஆட்டத்தின் இலக்குகளைத் தியாகம் செய்து இந்த அணிக்காக உழைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

2016-இல் இந்திய T20I அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற ஹர்மன்பிரீத், 2022-இல் ஒருநாள் போட்டிகளுக்கும், 2023-இல் அனைத்து வடிவப் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி கடந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை முதன்முறையாகக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தங்கப் பதக்கத்தையும் வென்றது. இதுவரை 5 டெஸ்ட், 51 ஒருநாள் மற்றும் 155 T20 போட்டிகளில் இந்திய அணியை இவர் வழிநடத்தியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற T20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேறத் தவறியதைத் தொடர்ந்து, கேப்டன் மாற்றத்திற்கான குரல்கள் எழுந்தன. முன்னாள் வீராங்கனை டயானா எடுல்ஜி உட்பட பலர் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். நீண்டகாலமாகத் துணை கேப்டனாகச் செயல்பட்டு வரும் ஸ்மிருதி மந்தனா, அடுத்த கேப்டனாகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

தொட்டாலே சுத்தம்.. ஜாலியாக இருக்கும்போதும் சுத்தம்.. மனைவியால் நொந்து, கோர்ட்டுக்கு ஓடிய கணவன் | Wife Cleanliness Obsession? Husband Fed Up and Rushed to Court Over What Happened at Home?

Next Post

8-வது ஊதியக் குழு; மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய மாற்றம்.. அகவிலைப்படி நிலை என்ன? | 8th Pay Commission | வணிகம் போட்டோகேலரி

Next Post
8-வது ஊதியக் குழு; மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய மாற்றம்.. அகவிலைப்படி நிலை என்ன? | 8th Pay Commission | வணிகம் போட்டோகேலரி

8-வது ஊதியக் குழு; மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய மாற்றம்.. அகவிலைப்படி நிலை என்ன? | 8th Pay Commission | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin