அந்த வகையில், இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.3,500 செலுத்தினால், அவரது முதலீடு 5 ஆண்டுகளில் மொத்தம் 60 மாதங்களுக்குத் தொடரும். அதன்படி, ரூ.3,500 × 60 மாதங்கள் = ரூ.2,10,000 டெபாசிட் செய்யப்படும். அதாவது, 5 ஆண்டுகளின் முடிவில், முதலீட்டாளரின் மொத்த மூலதனம் ரூ.2.10 லட்சமாக இருக்கும். அதன் மீது போஸ்ட் ஆபிஸ் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தின்படி கூடுதல் வருமானம் சேர்க்கப்படும்.


