Last Updated:
அமெரிக்காவின் ஆயுத கிடங்கு காலியாகி வருவதாக பென்டகன் கவலை தெரிவித்த நிலையில், “போர் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று, தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


