• Login
Saturday, May 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

போர் நிறுத்த ஒப்பந்த நீட்டிப்பு.. மீண்டும் நிபந்தனைகளை விதித்த ட்ரம்ப்.. முடிவு எடுக்காத ஈரான்..! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 30, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
போர் நிறுத்த ஒப்பந்த நீட்டிப்பு.. மீண்டும் நிபந்தனைகளை விதித்த ட்ரம்ப்.. முடிவு எடுக்காத ஈரான்..! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 30, 2026 3:58 PM IST

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்புகளை, சர்வதேச அணுசக்தி முகமையுடன் இணைந்து அமெரிக்கா தோண்டி அழிக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

போர் நிறுத்த ஒப்பந்த நீட்டிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேலும் சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாகவும், ஈரான் தரப்பில் இருந்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி இறுதியில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதலைத் தொடங்கிய நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பாகிஸ்தானில் இரண்டு கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து, கத்தாரில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்கள் நீட்டிக்க முடிவு எட்டப்பட்டதாகவும், அது தொடர்பான வரைவு ஒப்பந்தம் தயார் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஒரு போதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க மாட்டோம் என்ற நிபந்தனையை ஈரான் ஏற்க வேண்டும் என்று டிரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ஹோர்முஸ் நீரிணையை உடனடியாக திறக்க வேண்டும் என்றும், எவ்வித சுங்கக்கட்டணமும் வசூலிக்காமல், கப்பல்கள் சுதந்திரமாக செல்ல வேண்டும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார். ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்புகளை, சர்வதேச அணுசக்தி முகமையுடன் இணைந்து அமெரிக்கா தோண்டி அழிக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஈரான், டிரம்ப் முன்வைத்துள்ள நிபந்தனைகள், போர் ஒப்பந்த நீட்டிப்பு வரைவில் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, ஈரான் தரப்பில் இருந்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் டிரம்ப் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எட்டப்படாததால், போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

போர் நிறுத்த ஒப்பந்த நீட்டிப்பு.. மீண்டும் நிபந்தனைகளை விதித்த ட்ரம்ப்.. முடிவு எடுக்காத ஈரான்..!

Read More

Previous Post

“ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்திவாய்ந்த நாடு!” – வியந்து பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பெர்லிஸ் மாநில முதலமைச்சரின் துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். – Malaysiakini

Next Post

பெர்லிஸ் மாநில முதலமைச்சரின் துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin