• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

போதைப்பொருள் ஒழிப்பு: 15 தமிழக போலிஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்கள்; தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவிப்பு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 26, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
போதைப்பொருள் ஒழிப்பு: 15 தமிழக போலிஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்கள்; தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவிப்பு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

அனைத்துலக போதைப்பொருள் ஒழிப்பு நாளை முன்னிட்டு, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகச் செயல்பட்ட 15 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய், ‘முதலமைச்சரின் காவல் பதக்கங்களை’ அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளார்.

இந்த உயரிய விருதுக்குக் கடலூர் மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா, ராமநாதபுரம் எஸ்பி ஜி. சந்தீஷ், சென்னை கூடுதல் எஸ்பி ஸ்ரீ லட்சுமணன் மற்றும் உதவி ஆணையர் மனோஜ் குமார் உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் திருச்சி, கோவை, தேனி, நாகை, புதுக்கோட்டை, திருப்பூர், நெல்லை, கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக் காவலர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான மாநில அரசின் தீவிர நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பதக்கங்கள், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் நாட்டின் சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் விஜய்யால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

Solar Installation Business | ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன்.. சூரியசக்தி நிறுவல் தொழில் தொடங்கலாம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post

நகர சபை உப தவிசாளரின் பதவி பறிப்பு : சாவகச்சேரியில் முழு கடையடைப்பு போராட்டம்

Next Post
நகர சபை உப தவிசாளரின் பதவி பறிப்பு : சாவகச்சேரியில் முழு கடையடைப்பு போராட்டம்

நகர சபை உப தவிசாளரின் பதவி பறிப்பு : சாவகச்சேரியில் முழு கடையடைப்பு போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin