• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நகர சபை உப தவிசாளரின் பதவி பறிப்பு : சாவகச்சேரியில் முழு கடையடைப்பு போராட்டம்

GenevaTimes by GenevaTimes
June 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நகர சபை உப தவிசாளரின் பதவி பறிப்பு : சாவகச்சேரியில் முழு கடையடைப்பு போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று (26) வெள்ளிக்கிழமை இந்தக் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.



உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசிய குற்றத்தில், நகர சபை உப தவிசாளர் ஞா.கிசோரை வடமாகாண ஆளுநர், உப தவிசாளரின் பதவியை நீக்கியும், நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.  

முழு கடையடைப்பு போராட்டம்

குறித்த சம்பவத்தை கண்டித்தும் நீதி கோரியும் சாவகச்சேரி சந்தை, வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நகர சபை உப தவிசாளரின் பதவி பறிப்பு : சாவகச்சேரியில் முழு கடையடைப்பு போராட்டம் | Np Governor Removed Chavakachcheri Uc Vicechairman

இதேவேளை சாவகச்சேரி பகுதிகள் பாடசாலைகள், வங்கிகள், அரச நிறுவனங்கள், போக்குவரத்து சேவைகள் என்பன வழமை போன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

GalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

போதைப்பொருள் ஒழிப்பு: 15 தமிழக போலிஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்கள்; தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவிப்பு! | Makkal Osai

Next Post

மத்திய உளவுத் துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமனம்….! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மத்திய உளவுத் துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமனம்….! | India News (இந்தியா செய்திகள்)

மத்திய உளவுத் துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமனம்....! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin