• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்தார்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்தார்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்தார்!

இன்று அதிகாலை பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் வைத்து, குறித்த கான்ஸ்டபிள் தனது T-56 ரகத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.

பாணத்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், இன்று (29) அதிகாலை தனது சேவைத் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிர்மாய்த்துள்ளார்.

இன்று அதிகாலை பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் வைத்து, குறித்த கான்ஸ்டபிள் தனது T-56 ரகத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர் உடனடியாக பாணத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பேராதனை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

⚠️ கவனிக்க: வாழ்க்கையில் ஏற்படும் அழுத்தங்களும் தோல்விகளும் நிரந்தரமானவை அல்ல. அவை எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், அதற்கான தீர்வுகள் எப்போதும் இருக்கின்றன. மனம் வலிக்கும் நேரங்களில் தனியாகப் போராட வேண்டிய அவசியமில்லை. நம்பகமான ஒருவரிடம் மனம் திறந்து பேசுவதும், உதவி கேட்பதும் தைரியத்தின் அடையாளம். உடனடி உதவிக்காக இலங்கை சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற இலவச உதவி இலக்கத்துக்குத் தொடர்புகொள்ளுங்கள். உங்களின் உயிர் மிகவும் மதிப்புடையது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

நள்ளிரவில் சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்.. அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்த ஈரான்.. திடீர் பதற்றம்! | Iran attacks US: Tehran Launches Missile Attack on US Base Amid Peace Talks, Tensions Escalate

Next Post

ஈரான் போர் : செய்வதறியாது திகைத்து நிற்கும் ட்ரம்ப்! – நெதன்யாகுவுடன் அவசர சந்திப்பு | Decode

Next Post
ஈரான் போர் : செய்வதறியாது திகைத்து நிற்கும் ட்ரம்ப்! – நெதன்யாகுவுடன் அவசர சந்திப்பு | Decode

ஈரான் போர் : செய்வதறியாது திகைத்து நிற்கும் ட்ரம்ப்! - நெதன்யாகுவுடன் அவசர சந்திப்பு | Decode

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin