• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பொலன்னறுவை வைத்தியசாலையில் பாரிய வெடிப்பு | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பொலன்னறுவை வைத்தியசாலையில் பாரிய வெடிப்பு | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை  வளாகத்தில் இன்று (26) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர். 


அவர்களில் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


வெடிப்புச் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக 2 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


அத்துடன் இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவும் குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளார். 


இந்த வெடிப்புச் சம்பவத்தினால் வைத்தியசாலையில் இருந்த நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். 



வைத்தியசாலையின் பிரதான சமையலறையில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவு காரணமாக எரிவாயு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இது தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 


வெடிப்பு காரணமாக அருகிலுள்ள பல கட்டிடங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 


இந்த வெடிப்புச் சம்பவத்தினால் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டபோதிலும், வைத்தியசாலையின் ஒரு பகுதியில் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


எனினும், விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களை பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. R



Read More

Previous Post

ஈப்போவில் வீதிச் சோதனையின் போது கொடூரம்: போக்குவரத்துப் போலீசாரைக் காரால் மோதித் தள்ளிய நபருக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்!

Next Post

தேர்தல் ஆணைய சர்ச்சை குறித்து ’இந்தியா’ கூட்டணி ஆலோசனை – டெல்லியில் கூடுகிறது! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
தேர்தல் ஆணைய சர்ச்சை குறித்து ’இந்தியா’ கூட்டணி ஆலோசனை – டெல்லியில் கூடுகிறது! | India News (இந்தியா செய்திகள்)

தேர்தல் ஆணைய சர்ச்சை குறித்து ’இந்தியா’ கூட்டணி ஆலோசனை - டெல்லியில் கூடுகிறது! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin