• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பெரும்பான்மையை எட்ட முடியாமல் தவிக்கும் நெதன்யாகு.. தேர்தல் திருடப்பட்டு விட்டதாக பரபர குற்றச்சாட்டு | Israel PM Benjamin Netanyahu allege general election stolen by Arab parties

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பெரும்பான்மையை எட்ட முடியாமல் தவிக்கும் நெதன்யாகு.. தேர்தல் திருடப்பட்டு விட்டதாக பரபர குற்றச்சாட்டு | Israel PM Benjamin Netanyahu allege general election stolen by Arab parties
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Mani Singh S

Time
Published: Thursday, October 29, 2026, 1:39 [IST]

ஜெருசலேம்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அரபு கட்சிகள் மீது பெஞ்சமின் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார். தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக பெஞ்சமின் நெதன்யாகு குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் அதனை அரபு கட்சிகளின் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

இஸ்ரேல் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 86.86 சதவீத வாக்குப்பெட்டிகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 54 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

Israel PM Benjamin Netanyahu allege general election stolen by Arab parties

இவருக்கு கடுமையான சவாலாக விளங்கும் முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதனால் ஆட்சி அமைக்க தேவையான 61 இடங்களை எந்த கட்சியும் பெறாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரபு நாடாளுமன்றக் கட்சிகள் 18 இடங்களைப் பெறும் எனத் தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அரபு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க நெதன்யாகு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், காடி ஐசென்கோட் தனது சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். இதனால் இரு முக்கிய அணிகளும் இணைந்து ‘தேசிய ஒற்றுமை அரசு’ அமைக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Israel Election Exit Polls: நெதன்யாகுவிற்கு மெஜாரிட்டி கிடைக்குமா? 5 எக்ஸிட் போல் ரிசல்ட் விவரம்

Israel Election Exit Polls: நெதன்யாகுவிற்கு மெஜாரிட்டி கிடைக்குமா? 5 எக்ஸிட் போல் ரிசல்ட் விவரம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். புதிய பிரதமர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 28 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். தேவைப்பட்டால் கூடுதலாக 14 நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பெரும் சவால்கள் நீடிக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே, அரபு கட்சிகளால் தேர்தல் திருடப்பட்டுவிட்டதாக பெஞ்சமின் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர் மோசடி, லஞ்சம், மிரட்டல் மற்றும் வன்முறை உள்ளிட்டவற்றில் அரபு கட்சிகள் ஈடுபட்டதாக பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்ரேலின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.. வாக்குப்பதிவு நிலவரத்தை பார்த்து பெஞ்சமின் நெதன்யாகு ஷாக்

இஸ்ரேலின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.. வாக்குப்பதிவு நிலவரத்தை பார்த்து பெஞ்சமின் நெதன்யாகு ஷாக்

அரபுக் கட்சிகள் வாக்குச்சாவடிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாகக் குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி வலியுறுத்தியுள்ளது. பெஞ்சமின் நெதன்யாகு இந்த குற்றச்சாட்டுகளை அரபு கட்சிகளின் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

English summary

Israel PM Benjamin Netanyahu: With no coalition securing a majority in the Israeli parliamentary elections, Benjamin Netanyahu has leveled serious allegations against Arab parties. Netanyahu has accused them of engaging in electoral irregularities—a claim that the alliance of Arab parties has rejected.

Read More

Previous Post

உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ரஷ்யா திட்டமிட்டுத் தாக்குதல்: ஐ.நா. குற்றச்சாட்டு

Next Post

“இந்த நாள் உங்களுடையது” – ஜியோ ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அனந்த் அம்பானி பாராட்டு! | வணிகச் செய்திகள்

Next Post
“இந்த நாள் உங்களுடையது” – ஜியோ ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அனந்த் அம்பானி பாராட்டு! | வணிகச் செய்திகள்

"இந்த நாள் உங்களுடையது" - ஜியோ ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அனந்த் அம்பானி பாராட்டு! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin