• Login
Wednesday, June 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பெருந்தொற்று நிலையை எட்டும் டெங்கு தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
June 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பெருந்தொற்று நிலையை எட்டும் டெங்கு தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 இந்த ஆண்டு இலங்கையில் டெங்கு பாதிப்புகள் எதிர்பார்க்கப்பட்ட வரம்புகளைத் தாண்டும் அபாயம் உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் அனில் ஜசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நோய் வேகமாகப் பரவி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் முதல் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் 




ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 5,600 டெங்கு பாதிப்புகளும், அதனைத் தொடர்ந்து மே மாதத்தில் மொத்தம் 8,500 பாதிப்புகளும் பதிவாகியுள்ளதாகவும், இது டெங்கு பாதிப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தொற்று நிலையை எட்டும் டெங்கு தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Dengue Infection Reaches Pandemic Level

மேலும், “பொதுவாக, டெங்கு காய்ச்சல் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருந்தொற்று நிலையை அடையும் போக்கைக் கொண்டுள்ளது.

இந்த வி்டயத்தில் சிவப்பு மதிப்பு 2017-ல் இருந்தது. இந்த ஆண்டு, அதன் வரைபடத்தில் நீல மதிப்பு அதிகரித்து வருகிறது.

இதை நாம் குறைக்க வேண்டும். எனவே, இந்த நேரத்தில் செயல்படுவது மிகவும் முக்கியம். ஆண்டு முழுவதும் நடவடிக்கை எடுப்பது அவசியம். இது காலநிலை நிலைகளைப் பொறுத்து மாறுபடலாம்.”  என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

மலாக்கா ஹோட்டலில் பயங்கரம்: 7-ஆவது மாடியிலிருந்து அறுந்து விழுந்த லிஃப்ட்! இரு ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் | Makkal Osai

Next Post

அடுத்த ரன் மெஷின் ரெடி.. 26 வயதில் 21 சர்வதேச சதங்களை குவித்து சுப்மன் கில் இமாலய சாதனை! | Shubman Gill: The Rise of the Prince, Shubman Gill Blasts 21st International Century against Afghanistan in the 2nd ODI in Just 26 of age

Next Post
அடுத்த ரன் மெஷின் ரெடி.. 26 வயதில் 21 சர்வதேச சதங்களை குவித்து சுப்மன் கில் இமாலய சாதனை! | Shubman Gill: The Rise of the Prince, Shubman Gill Blasts 21st International Century against Afghanistan in the 2nd ODI in Just 26 of age

அடுத்த ரன் மெஷின் ரெடி.. 26 வயதில் 21 சர்வதேச சதங்களை குவித்து சுப்மன் கில் இமாலய சாதனை! | Shubman Gill: The Rise of the Prince, Shubman Gill Blasts 21st International Century against Afghanistan in the 2nd ODI in Just 26 of age

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin