இரண்டு மாணவர்கள் அளித்த புகாரின் பேரில், அந்தப் பள்ளி ஆசிரியரை காவல்துறை கைது செய்தது. பெசூட் காவல்துறைத் தலைவர் ரோஸைம் ரஹீம் கூறுகையில், அந்த ஆசிரியர் மீது 2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14(எ)-இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்தார். பெசுட் (Besut) பகுதியில் இரண்டு மாணவர்களிடம் தவறான பாலியல் நடத்தை அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த […]
Read More
