• Login
Thursday, September 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

புத்ராஜெயா MRT சேவை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது: சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டது! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 2, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
புத்ராஜெயா MRT சேவை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது: சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டது! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

புத்ராஜெயா வழித்தடத்திலான MRT ரயில் சேவையில் ஏற்பட்ட சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு, இன்று (செப்டம்பர் 2) மாலை 6.56 மணி முதல் ரயில் சேவைகள் மீண்டும் முழுமையாகத் தொடங்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 4.35 மணியளவில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த வழித்தடத்தில் ரயில்களின் இயக்கம் மெதுவாக இருந்ததுடன் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இது குறித்து ரேபிட் கேஎல் (Rapid KL) நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஆய்வு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டுச் சேவை மீட்கப்பட்டுள்ளது. சேவை பாதிப்பின் போது இயக்கப்பட்ட மாற்று ரயில் சேவைகள் திரும்பப் பெறப்பட்டு, ரயில்களின் வருகை இடைவெளி படிப்படியாகச் சீரமைக்கப்பட்டு வருகிறது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பயணிகளின் வசதிக்காகக் குவாசா டாமன்சாரா மற்றும் கெப்போங் பாரு ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்பட்ட இலவச இடைமாற்றுப் பேருந்துச் சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவைகள் பாதுகாப்பாகவும் சீராகவும் இயங்குவதை உறுதிசெய்யத் தொழில்நுட்பக் குழுவினர் சிக்னல் அமைப்பையும் ரயில் இயக்கத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏற்பட்ட அசௌகரியத்திற்கு ரேபிட் கேஎல் நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.



Read More

Previous Post

500 கிராமுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால் வருமானவரித்துறை பறிமுதல் செய்யுமா? இதுதான் லிமிட்! | Gold Above 100g, 250g or 500g: Will Income Tax Officials Seize It? Know the Rules

Next Post

Tamilmirror Online || புலமைப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Next Post
Tamilmirror Online || புலமைப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Tamilmirror Online || புலமைப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin