• Login
Friday, August 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

புத்ராஜெயாவில் தேசிய தினக் கொண்டாட்டம்: 80,000 பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 21, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
புத்ராஜெயாவில் தேசிய தினக் கொண்டாட்டம்: 80,000 பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

2026 ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு புத்ராஜெயா சதுக்கத்தில் 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இதற்கான ஏற்பாடுகள் 85 முதல் 90 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளன. 

“மலேசியா மடானி: நல்வாழ்வு அனைவருக்கும்” (Malaysia Madani: Kesejahteraan Dinikmati) என்ற கருப்பொருளில் நடைபெறும் இக்கொண்டாட்டத்திற்காக அனைத்துப் பிரிவுகளின் பயிற்சிகள் உட்பட பல்வேறு கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ அப்துல் ஹலீம் ஹம்சா தெரிவித்தார். 

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அரசு இம்முறை மிதமான நிதி ஒதுக்கீட்டிலேயே நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. 

வான்வழிச் சாகசக் காட்சிகள் மற்றும் அணிவகுப்பு ஊர்திகளின் எண்ணிக்கை இம்முறை சற்றே குறைக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 26 முதல் 29 வரை 4 நாட்களுக்கு ஒத்திகைப் பயிற்சிகள் நடைபெறும் என்றும் இதில் 77 குழுக்களைச் சேர்ந்த 10,819 பேர், 328 எந்திரங்கள்/சொத்துகள், 22 மின்சார வாகனங்கள் (EVs), 112 விலங்குகள், 22 அணிவகுப்புக் இசைக்குழுக்கள் மற்றும் 11 அலங்கார ஊர்திகள் இதில் பங்கேற்கின்றன.

நிகழ்வு சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய 18 செயற்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வானிலை நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள மலேசிய வானிலை ஆய்வுத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



Read More

Previous Post

அரசின் கொள்கை உருவாக்கத்தில் AI : அதிகாரிகளுக்கு பிரதமர் மோடியின் 5 முக்கிய உத்தரவுகள்..!! | PM Modi’s Big Push for AI in Government Policymaking and Integrated Data Management

Next Post

சிறுமி மீதான அத்துமீறல் குற்றச்சாட்டு! நீதிமன்றில் முன்னிலையானார் பல்லேகம ஹேமரத்ன தேரர்

Next Post
சிறுமி மீதான அத்துமீறல் குற்றச்சாட்டு! நீதிமன்றில் முன்னிலையானார் பல்லேகம ஹேமரத்ன தேரர்

சிறுமி மீதான அத்துமீறல் குற்றச்சாட்டு! நீதிமன்றில் முன்னிலையானார் பல்லேகம ஹேமரத்ன தேரர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin