• Login
Monday, June 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

புதிய வரியால் தேங்காய் ஏற்றுமதியில் பாதிப்பு – எச்சரிக்கும் தரப்பு

GenevaTimes by GenevaTimes
June 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
புதிய வரியால் தேங்காய் ஏற்றுமதியில் பாதிப்பு – எச்சரிக்கும் தரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரசின் புதிய வரி இலங்கையின் தேங்காய் ஏற்றுமதித் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.


குறித்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வரி காரணமாக இறக்குமதி செலவு கிலோ கிராமொன்றுக்கு 1250 ரூபா முதல் 1400 ரூபா வரை உயரக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி முழுமையாக தடை

அவர் மேலும் தெரிவிக்கையில், இதனால் மதிப்புக்கூட்டப்பட்ட ஏற்றுமதிக்காக பயன்படுத்தப்படும் உள்ளூர் தேங்காய்கள் உள்நாட்டு எண்ணெய் உற்பத்திக்குத் திருப்பப்படலாம். 

புதிய வரியால் தேங்காய் ஏற்றுமதியில் பாதிப்பு - எச்சரிக்கும் தரப்பு | Coconut Price Increase In Export Market

அதன் விளைவாக பண்ணை விலைகள் குறையவும் ஏற்றுமதி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி முழுமையாக தடைப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிர்பார்க்கப்படும் வரி வருவாய் கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வரி 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் ஏற்றுமதி வருவாயையும் அரசாங்க வருவாயையும் குறைத்து தொழில்துறையை கடுமையான அழுத்தத்திற்குள் தள்ளக்கூடும் என ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.

இந்த வரிக் கொள்கையின் தாக்கங்களை அரசாங்கம் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.     

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

      

Read More

Previous Post

சிலாங்கூரில் 4 நாள் அதிரடி நடவடிக்கையில் 39 ‘தேடப்படும் நபர்கள்’ கைது | Makkal Osai

Next Post

டிரம்ப் சொன்ன ஒற்றை வார்த்தை.. பேச்சுவார்த்தையில் இருந்து பாதியிலேயே கிளம்பிய ஈரான்.. பதற்றம்! | Iran Walks Out of Switzerland Peace Talks with US After President Donald Trump’s Warning Statement

Next Post
டிரம்ப் சொன்ன ஒற்றை வார்த்தை.. பேச்சுவார்த்தையில் இருந்து பாதியிலேயே கிளம்பிய ஈரான்.. பதற்றம்! | Iran Walks Out of Switzerland Peace Talks with US After President Donald Trump’s Warning Statement

டிரம்ப் சொன்ன ஒற்றை வார்த்தை.. பேச்சுவார்த்தையில் இருந்து பாதியிலேயே கிளம்பிய ஈரான்.. பதற்றம்! | Iran Walks Out of Switzerland Peace Talks with US After President Donald Trump's Warning Statement

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin