• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

புதிய அஸ்வெசும பயனாளர்கள் குறித்து வௌயான தகவல்…!

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
புதிய அஸ்வெசும பயனாளர்கள் குறித்து வௌயான தகவல்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய சுற்றில் அஸ்வெசும நலன்புரிப் திட்டத்திற்கான பயனாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே இதனை தெரிவித்துள்ளார்.


இதனடிப்படையில், எதிர்வரும் சில வாரங்களுக்குள் புதிய பயனாளர் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்படும் என்றும் அதனடிப்படையில் எவரேனும் மேன்முறையீடு செய்ய விரும்பினால் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் கட்டங்கள் 

அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அஸ்வெசும பயனாளர்கள் தொடர்பில் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

புதிய அஸ்வெசும பயனாளர்கள் குறித்து வௌயான தகவல்...! | New Aswesuma Beneficiaries 2026 Govt Announcement

இந்தநிலையில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும், இம்மாதத்திற்குள் அப்பணிகள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்றத்தில் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


கடந்த 2023 ஆம் ஆண்டில் அஸ்வெசும பயனாளர்களின் எண்ணிக்கை 1,773,445 ஆக இருந்த போதிலும், அது 2024 ஆம் ஆண்டில் 1,761,116 ஆகப் பதிவாகியிருந்தது.

பயனாளர்களின் எண்ணிக்கை

அத்துடன், கடந்த 2025 ஆம் ஆண்டில் பயனாளர்களின் எண்ணிக்கை 2,439,917 ஆகப் பதிவாகியிருந்த போதிலும் இந்த ஆண்டில் பயனாளர்களின் எண்ணிக்கை 1,251,522 ஆகக் குறைவடைந்துள்ளது.


அஸ்வெசும பயனாளர்களுக்கு நலன்புரி உதவிகளை வழங்கும் போது தீவிர வறுமைக்கோட்டிலுள்ளோர், வறுமைக்கோட்டிலுள்ளோர், ஆபத்தை எதிர்நோக்கியுள்ளோர் மற்றும் இடைநிலை நிலையில் உள்ளோர் என 4 பிரிவுகளின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.

புதிய அஸ்வெசும பயனாளர்கள் குறித்து வௌயான தகவல்...! | New Aswesuma Beneficiaries 2026 Govt Announcement

இதில் கடந்த டிசம்பர் மாதத்துடன் இடைநிலை பிரிவினருக்கான கொடுப்பனவுகள் நிறைவடைந்ததுடன் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தன.



இதனடிப்படையில், தீவிர வறுமைக்கோட்டிலுள்ளோர் மற்றும் வறுமைக்கோட்டிலுள்ளோர் ஆகிய இரு பிரிவினருக்கு மட்டுமே அரசாங்கம் அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவை வழங்கி வந்த நிலையிலேயே மீண்டும் இந்த கணக்கெடுப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஈப்போ அருகே மூதாட்டி படுகொலை: மனநலப் பாதிப்புள்ள மகள் கைது!

Next Post

ரூ. 2,000க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவா? – உச்சநீதிமன்ற அறிவிப்பு என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ரூ. 2,000க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவா? – உச்சநீதிமன்ற அறிவிப்பு என்ன? | India News (இந்தியா செய்திகள்)

ரூ. 2,000க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவா? – உச்சநீதிமன்ற அறிவிப்பு என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin