• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பீஸ்ட் மோடுனா என்னனு தெரியுமா.. சண்டிகரில் லைவ் ஷோ காட்டிய கேஎல் ராகுல்.. 87 பந்தில் 129 ரன்கள்! | KL Rahul: KL Rahul Scored a fantastic 9th ODI Century against West Indies in the 3rd ODI at Chandigarh

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பீஸ்ட் மோடுனா என்னனு தெரியுமா.. சண்டிகரில் லைவ் ஷோ காட்டிய கேஎல் ராகுல்.. 87 பந்தில் 129 ரன்கள்! | KL Rahul: KL Rahul Scored a fantastic 9th ODI Century against West Indies in the 3rd ODI at Chandigarh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Saturday, October 3, 2026, 18:56 [IST]

சண்டிகர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான கேஎல் ராகுல் 87 பந்துகளில் 6 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 129 ரன்களை விளாசி தள்ளினார். 25வது ஓவரிலேயே களம் புகுந்த கேஎல் ராகுல், கடைசி வரை களத்தில் இருந்து லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வைத்து சதத்தை எட்டி இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சண்டிகர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 87 பந்துகளில் 129 ரன்களும், ரோகித் சர்மா 92 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்களும் குவித்தனர்.

KL Rahul

இன்றைய ஆட்டத்தில் கேஎல் ராகுல் பேட்டிங் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் ரோகித் சர்மா 92 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறிய போது, இந்திய அணி 29 ஓவர்களில் 160 ரன்களை எடுத்திருந்தது. கேஎல் ராகுல் 25வது ஓவரிலேயே களத்திற்கு வந்துவிட்டார். அவர் எதிர்கொண்ட முதல் பந்தில் இருந்தே சிறந்த டச்சில் இருந்தார்.

முதல் 2 போட்டிகளில் கேஎல் ராகுலுக்கு பேட்டிங் விளையாட வாய்ப்பே கிடைக்கவில்லை. இருப்பினும் எந்தவித பதற்றமும் இல்லாமல் புதிய வீரர்கள் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் இணைந்து கேஎல் ராகுல் மிரட்டலான ஒரு இன்னிங்ஸை ஆடினார். கேஎல் ராகுலுக்கு வந்த நமன் திர், நிதிஷ் ரெட்டி, அன்சுல் கம்போஜ் மற்றும் குர்னூர் ஆகியோர் இனைந்து 56 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டனர்.

அனைவருமே புதிய வீரர்கள் என்பதால் கேஎல் ராகுல் அவர்களிடம் ஸ்ட்ரைக்கை கூட கொஞ்சம் கவனாகவே கொடுத்தார். 41 பந்துகளில் அரைசதம் அடித்த கேஎல் ராகுல், அடுத்த 39 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் அடிக்கும் 9வது சதம் இதுவாகும். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் அடிக்கும் 23வது சதம் இது.

கேஎல் ராகுல் இன்று பீஸ்ட் மோடில் ஆடினார் என்றே சொல்லலாம். கொஞ்சம் கூட எந்த ஷாட்டையும் விளையாட தயக்கம் காட்டவில்லை. இதனால் கேஎல் ராகுலின் நம்பர் 5 பேட்டிங் வரிசையை எந்தக் காரணம் கொண்டு மாற்றக் கூடாது என்று ரசிகர்கள் கூற தொடங்கியுள்ளனர். இந்த ஆட்டத்தின் மூலமாக அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை பதிவு செய்துள்ளார்.

English summary

KL Rahul: KL Rahul Scored a fantastic 9th ODI Century against West Indies in the 3rd ODI at Chandigarh

Read More

Previous Post

ரஷ்யாவின் எண்ணெய் இலக்குதலை தாக்கபோகும் உக்ரைன்! ஜெலென்ஸ்கி பகிரங்கம்

Next Post

குபாங் பாசுவில் பெய்த தொடர்மழை: 4 கிராமங்களில் உள்ள 27 வீடுகளைச் சூழ்ந்தது வெள்ளம்-முன்னெச்சரிக்கையாக உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்த குடியிருப்பாளர்கள்! | Makkal Osai

Next Post
குபாங் பாசுவில் பெய்த தொடர்மழை: 4 கிராமங்களில் உள்ள 27 வீடுகளைச் சூழ்ந்தது வெள்ளம்-முன்னெச்சரிக்கையாக உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்த குடியிருப்பாளர்கள்! | Makkal Osai

குபாங் பாசுவில் பெய்த தொடர்மழை: 4 கிராமங்களில் உள்ள 27 வீடுகளைச் சூழ்ந்தது வெள்ளம்-முன்னெச்சரிக்கையாக உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்த குடியிருப்பாளர்கள்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin