• Login
Sunday, September 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பீதியை கிளப்பும் ஏஐ.. Bio Weapons, கொடிய வைரஸ் உருவாக்கும் ஏஐ.. ஆடிப்போன டெக் நிறுவனங்கள்..! | Anthropic’s 154-Page Threat Report: How Claude AI Was used for creating and researching Bioweapons & Missile Systems

GenevaTimes by GenevaTimes
September 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பீதியை கிளப்பும் ஏஐ.. Bio Weapons, கொடிய வைரஸ் உருவாக்கும் ஏஐ.. ஆடிப்போன டெக் நிறுவனங்கள்..! | Anthropic’s 154-Page Threat Report: How Claude AI Was used for creating and researching Bioweapons & Missile Systems
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பீதியை கிளப்பும் ஏஐ.. Bio Weapons, கொடிய வைரஸ் உருவாக்கும் ஏஐ.. ஆடிப்போன டெக் நிறுவனங்கள்..!

செயற்கை நுண்ணறிவு ஒரு சக்திவாய்ந்த கருவி என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் இதை குற்றவாளிகள், அரசு உதவியில் இயங்கும் அமைப்புகள், ஹேக்கர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொய் செய்தி பரப்புபவர்கள் மிகவும் தவறாக பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளதாக ஆந்திரோபிக் தளம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள Threat Intelligence அறிக்கையில், எங்களுடைய ஏஐ மாடல்களை ஏவுகணை தயாரிக்க, ஆபத்தான வெடிக்குண்டு தயாரிக்கவும் பயன்படுத்தியதை தாண்டி தற்போது பல அமைப்புகள், பல ஆபத்தான குற்றவாளிகள் கொடிய வைரஸ் உருவாக்கி அதை பயோ ஆயுதமாக உருவாக்கவும், பல தனிநபர், சிறுபான்மையினர் மக்களை கண்காணிக்க உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

 பீதியை கிளப்பும் ஏஐ.. Bio Weapons, கொடிய வைரஸ் உருவாக்கும் ஏஐ.. ஆடிப்போன டெக் நிறுவனங்கள்..!

இதுமட்டும் அல்லாமல் கிளாட் மாடலை திட்டமிட்டு பாதிப்பை ஏற்படுத்தும் என நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தனது 154 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட காரணம் உள்ளது, எங்களுடைய சேவைகளை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படையாக அறிவித்து அதன் செயல்பாடுகளை முடக்கி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதை வெளிப்படுத்தவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் சில விஞ்ஞானிகள் பயோ ஆயுதம் உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு உள்ளது குறித்தும், அதை எப்படியெல்லாம் செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்தும் 5 ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் கவனிக்கும் வகையில் சிக்குன்குனியாக குறித்து ஒரு விஞ்ஞானி மிகவும் தீவிரமாக கிளாட் ஏஐ மாடல் வைத்து ஆராய்ச்சி செய்துள்ளதை தெரிவித்துள்ளது.

 பீதியை கிளப்பும் ஏஐ.. Bio Weapons, கொடிய வைரஸ் உருவாக்கும் ஏஐ.. ஆடிப்போன டெக் நிறுவனங்கள்..!

இதேபோல் கிளாட் ஏஐ தளத்தை உளவு, தனிநபர் கண்காணிப்பில் துவங்கி துப்பாக்கி, ஏவுகணை, அணுகுண்டு, ஆயுதம் தாங்கிய டிரோன் உருவாக்குவது குறித்தும் பல நாடுகளை சேர்ந்த அமைப்புகள் ஆராயச்சி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஆனால் ஆந்திரோபிக் எந்த அமைப்பு, எந்த நபர் இத்தகைய பணிகளை செய்தது என்பதை தெரிவிக்கவில்லை. ஆனால் எந்த நாடு என்ற பட்டியலை வெளியிட்டு உள்ளது, இதில் சீனா, ரஷ்யா, யெமன் ஆகியவை அதிகளவில் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையில் தான் ஆந்திரோபிக் நிறுவனத்தின் தலைவரான டாரியோ அமோடேய் ஏஐ தொழில்நுட்ப துறை மொத்தமாக தங்களுடைய ஏஐ மாடல் மேம்பாட்டு பணிகளின் வேகத்தை குறைக்க வேண்டும். ஏஐ கட்டமைப்புகள் நம் கையைவிட்டு போகும் முன்பு அதை முறையாக கட்டுப்படுத்தும் அமைப்பை உருவாக்க வேண்டும் என கூறினார்.

Share This Article

English summary

Anthropic’s 154-Page Threat Report: How Claude AI Was used for creating and researching Bioweapons & Missile Systems

Anthropic’s 154-Page Threat Report: How Claude AI Was used for creating and researching Bioweapons & Missile Systems — பீதியை கிளப்பும் ஏஐ.. Bio Weapons, கொடிய வைரஸ் உருவாக்கும் ஏஐ.. ஆடிப்போன டெக் நிறுவனங்கள்..!

Story first published: Sunday, September 13, 2026, 17:41 [IST]

Other articles published on Sep 13, 2026

Read More

Previous Post

இந்தியா vs ஆப்கன் டி20 தொடர் இன்று ஆரம்பம்.. போட்டியை நேரலையில் கட்டணமின்றி பார்ப்பது எப்படி? | கிரிக்கெட் செய்திகள்

Next Post

மொத்த விற்பனை சந்தையில் வேலை செய்தபோது திடீர் தாக்குதல்: 30 வயது ஆடவர் மருத்துவமனையில் அனுமதி; செந்தூல் காவல்துறை அதிரடி விசாரணை! | Makkal Osai

Next Post
மொத்த விற்பனை சந்தையில் வேலை செய்தபோது திடீர் தாக்குதல்: 30 வயது ஆடவர் மருத்துவமனையில் அனுமதி; செந்தூல் காவல்துறை அதிரடி விசாரணை! | Makkal Osai

மொத்த விற்பனை சந்தையில் வேலை செய்தபோது திடீர் தாக்குதல்: 30 வயது ஆடவர் மருத்துவமனையில் அனுமதி; செந்தூல் காவல்துறை அதிரடி விசாரணை! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin