• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பிரெஞ்ச் பொது டென்னிஸ் சபலென்கா போர்க்கொடி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 7, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
பிரெஞ்ச் பொது டென்னிஸ் சபலென்கா போர்க்கொடி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிராண்ட்ஸ்லாம் தொடர் வருமானத்தில் அதிக பங்கு வேண்டும். இல்லையெனில் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என சபலென்கா தெரிவித்துள்ளார். பிரெஞ்ச் பொது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் ஜூன் 7இல் பாரிசில் நடக்க உள்ளது. இதன் மொத்த பரிசுத்தொகை இம்முறை ரூ. 678 கோடியாக உயர்த்தப்பட்டது. ஒற்றையர் பிரிவில் கோப்பை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 31 கோடி, இரண்டாவது இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 15 கோடி பரிசு கிடைக்கும்.

ஆனால், இதற்கு டென்னிஸ் உலகின் ’நம்பர்-1’ இடத்திலுள்ள வீரர் சின்னர் (இத்தாலி), வீராங்கனை சபலென்கா (பெலாரஸ்) உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2025இல் பிரெஞ்ச் பொது தொடரின் மொத்த வருமானம் ரூ. 4,404 கோடி. இது 2024ஐ விட 14 விழுக்காடு அதிகம். ஆனால் பரிசுத்தொகை 5.4 விழுக்காடுதான் உயர்த்தப்படுகிறது. வீரர், வீராங்கனைகளுக்குத் தரப்படும் வருமான பகிர்வு, 2024இல் 15.5%இல் இருந்து 2026இல் 14.9%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2026இல் வருமானம் ரூ. 4,460 கோடியாக அதிகரிக்கும் நிலையில் வருமானத்தில் கூடுதல் பங்கு பென்சன் வழங்க வேண்டும்.

இல்லையெனில் ஏ.டி.பி., டபிள்யு.டி.ஏ. தொடர்களுடன் கிராண்ட்ஸ்லாம் தொடரையும் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சபலென்கா, எங்களைப் போன்ற வீரர், வீராங்கனைகள் இல்லாமல் போட்டியும் நடக்காது ரசிகர்களுக்கு பொழுதுபோக்கும் இருக்காது. எங்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். இது நிறைவேறாத பட்சத்தில் தொடரைப் புறக்கணிப்போம். நமது உரிமைகளுக்காக போராடுவதற்கு இதுதான் ஒரே வழி என்றார். போலந்தின் இகா சீவியாடெக் கூறுகையில், பிரெஞ்ச் பொது நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தொடருக்கு முன் இதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் மற்றபடி தொடரைப் புறக்கணிப்பது என்பது அதிகபட்ச முடிவு’ என்றார்.

Previous articleஓடிடியில் வெளியானது பிரதீப் ரங்கநாதனின் “எல்ஐகே”
Puvaneswary ThoppasamyPuvaneswary Thoppasamy



Read More

Previous Post

“Rule of 72” ரூ 5 லட்சம் முதலீடு ரூ.10 லட்சமாக மாற்றுவது எப்படி? எளிய கணக்கீட்டு ரகசியம்! | தமிழ்நாடு போட்டோகேலரி

Next Post

தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு : சுயாதீனமாக செயற்படாத தமிழ் சட்டத்தரணிகள் பேரவை : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

Next Post
தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு : சுயாதீனமாக செயற்படாத தமிழ் சட்டத்தரணிகள் பேரவை : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு : சுயாதீனமாக செயற்படாத தமிழ் சட்டத்தரணிகள் பேரவை : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin