• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரின்ஸ் யாதவ் மட்டும் அந்த 3 பவுண்டரி அடிக்கலைனா.. இந்தியா பாடு திண்டாட்டம் தான்.. கம்பீர் டென்ஷன்! | Prince Yadav last over cameo is the reason behind India victory against West Indies in the 3rd T20 Match

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிரின்ஸ் யாதவ் மட்டும் அந்த 3 பவுண்டரி அடிக்கலைனா.. இந்தியா பாடு திண்டாட்டம் தான்.. கம்பீர் டென்ஷன்! | Prince Yadav last over cameo is the reason behind India victory against West Indies in the 3rd T20 Match
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Sunday, October 11, 2026, 23:12 [IST]

இந்தூர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு பவுலரான பிரின்ஸ் யாதவின் பேட்டிங் கடைசி ஓவரில் அடித்த 3 பவுண்டரிகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா 69 ரன்களும், இஷான் கிஷன் 37 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்த மிடில் ஆர்டர் வீரர்கள் எளிதாக விக்கெட்டை பறி கொடுத்து சென்றனர்.

Prince Yadav

குறிப்பாக திலக் வர்மா மற்றும் அக்சர் படேல் அகியோர் எளிதாக ரன் அவுட்டாகி வெளியேறியது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் கடைசி 2 ஓவர்களில் அர்ஷ்தீப் சிங் ஒரு சிக்சரையும், கடைசி ஓவரில் பிரின்ஸ் யாதவ் 3 பவுண்டரி உட்பட 13 ரன்களையும் எடுத்தனர். இதனால் இந்திய அணி எளிதாக 220 ரன்களுக்கு மேல் எடுத்தது.

12 ஓவர்களுக்கு பின் இந்திய அணியின் ஸ்கோர் 250 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்ஸ்மேன்களின் பொறுப்பில்லாத ஆட்டத்தை ஸ்கோர் குறைந்தது. இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. கடைசி நேரத்தில் களமிறங்கிய ஷமார் ஸ்பிரிங்கர் 11 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து மிரள வைத்தார்.

அவர் மட்டும் ஒரு ஓவருக்கு முன்பாக களமிறங்கி இருந்தால், இந்திய அணியின் பாடு திண்டாட்டம் தான். ஏனென்றால் கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று வெளுத்து கட்டினார். இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது பிரின்ஸ் யாதவ். ஏனென்றால் கடைசி ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசியதால், ஸ்கோர் உயர்ந்தது.

இந்திய அணி வெறும் 14 ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றியை பெற்றுள்ளது. ஒருவேளை பிரின்ஸ் யாதவ் 3 பவுண்டரிகளை அடிக்கவில்லை என்றால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் த்ரில் வெற்றியை கட்டுப்படுத்தி இருக்க முடியாது. இந்திய அணி பவுலர்கள் மீண்டும் மீண்டும் டிஃபென்சிவ் பவுலிங்கில் தடுமாறி வருகின்றனர்.

ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் இருவருமே ரன்களை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி கவலைப்படுவதில்லை. நிதிஷ் குமார் ரெட்டி மட்டுமே ரன்கள் கட்டுப்படுத்த ஒய்டு யார்க்கர் பந்துகளை சிறப்பாக பயன்படுத்தினார். மற்ற அத்தனை பவுலர்களும் அட்டாக் செய்கிறேன் என்று அதிக ரன்களை விட்டுக் கொடுப்பதை வழக்கமாக்கி வருவது சிக்கலை அதிகப்படுத்துகிறது.

English summary

Prince Yadav last over cameo is the reason behind India victory against West Indies in the 3rd T20 Match

Read More

Previous Post

காவி உடையை அகற்றும் அதிகாரம் யாரிடம் …! தொடரும் சர்ச்சை

Next Post

2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் வெற்றி, வருமானம், வேலைவாய்ப்புகளைச் சார்ந்துள்ளது – சம்சூரி | Makkal Osai

Next Post
2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் வெற்றி, வருமானம், வேலைவாய்ப்புகளைச் சார்ந்துள்ளது – சம்சூரி | Makkal Osai

2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் வெற்றி, வருமானம், வேலைவாய்ப்புகளைச் சார்ந்துள்ளது - சம்சூரி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin