• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காவி உடையை அகற்றும் அதிகாரம் யாரிடம் …! தொடரும் சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
காவி உடையை அகற்றும் அதிகாரம் யாரிடம் …! தொடரும் சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மற்றொரு பிக்குவின் காவி உடையை அகற்றுவதற்கான அதிகாரம் பௌத்த பிக்குக்களுக்கு மட்டுமே உள்ளது என்று கோட்டே மகாநாயக்க தேரர் இட்டபன தம்மலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின்போது (ஒக்டோபர் 10) அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்கவுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மகாநாயக்க தேரர், இது தொடர்பில் கோட்டே சங்க சபையுடன் ஏன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

99 சதவீத பிக்குகள் காவி உடை களைவிற்கு எதிர்ப்பு

மேலும், மூன்று முக்கிய பௌத்த நிக்காயங்களைச் (பிரிவுகளைச்) சேர்ந்த 99 சதவீத பிக்குகள் இந்த நடவடிக்கையை எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மலேசியாவின் தீயணைப்பு வீரர்களை வழங்கும் திட்டம் குறித்து இந்தோனேசியா இன்னும் மௌனம் காக்கிறது – ஜாஹித் – Malaysiakini

Next Post

பிரின்ஸ் யாதவ் மட்டும் அந்த 3 பவுண்டரி அடிக்கலைனா.. இந்தியா பாடு திண்டாட்டம் தான்.. கம்பீர் டென்ஷன்! | Prince Yadav last over cameo is the reason behind India victory against West Indies in the 3rd T20 Match

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In