• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரித்தானியாவில் தடைப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டங்கள்! – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
December 31, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரித்தானியாவில் தடைப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டங்கள்! – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரித்தானியாவின் (UK) வானிலை ஆய்வு மையம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியான சீரற்ற வானிலை எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.


இந்த நிலையில், பிரித்தானியாவின் பல பிரதேசங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி, பிளாக்பூல்(Blackpool), நியூகேஸில்(Newcastle), ஐல் ஆஃப் வைட்(Isle of Wight) மற்றும் ரிப்பன்(Ripon) போன்ற இடங்களில் திட்டமிடப்பட்ட பல பிரபலமான பட்டாசு வெடித்தல் நிகழ்ச்சிகள் கடுமையான காற்று வீசும் என எதிர்பார்க்கப்பட்டதால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருவிழா ரத்து


இதேவேளை, எடின்பர்க்கில்(Edinburgh) நடைபெறும் புகழ்பெற்ற ஹோக்மனே(Hogmanay) திருவிழாவும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தடைப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டங்கள்! | New Year S Eve Celebrations Cancelled Uk


மேலும், சஃபோல்க்(Suffolk) மாகாணத்தில் உள்ள லோஸ்டோஃப்டில்(Lowestoft), புத்தாண்டு தினத்தன்று நடைபெறவிருந்த இரண்டு பட்டாசு வெடித்தல் நிகழ்ச்சிகள் பாதுகாப்பை முன்னிட்டு சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

எச்சரிக்கை 


இந்த நிலையில், நியூகாஸில் நகர சபை, புத்தாண்டு தின பட்டாசு வெடித்தல் நிகழ்ச்சியை ரத்து செய்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் தடைப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டங்கள்! | New Year S Eve Celebrations Cancelled Uk



அத்துடன், கணிக்கப்பட்ட வானிலை நிலைமைகள் பங்கேற்பாளர்கள் மற்றும் நிகழ்வு பணியாளர்கள் இருவருக்கும் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளது.


இதேவேளை, குடியிருப்பாளர்கள் தங்கள் பகுதியின் உள்ளூர் வானிலை முன்னறிவிப்புகளை கவனமாக கண்காணிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

விவாகரத்து பெற்ற தம்பதி மீது 10 வயது குழந்தையை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மகளிா் ஆணையக் குழு பரிந்துரை

Next Post
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மகளிா் ஆணையக் குழு பரிந்துரை

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மகளிா் ஆணையக் குழு பரிந்துரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin