• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரித்தானியாவில் அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு அருகே தாக்குதல் முயற்சி: ஐந்து பேர் கைது

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரித்தானியாவில் அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு அருகே தாக்குதல் முயற்சி: ஐந்து பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க நீண்டதூர குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தப்படும் பிரித்தானிய விமானப்படைத் தளமொன்றுக்கு அருகில், பயங்கரவாதம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் பிரித்தானிய காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


க்ளோசெஸ்டர்ஷயரில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து பிரித்தானிய இராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப்படைத் தளத்தைச் சுற்றியுள்ள பல வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு அருகே தாக்குதல் முயற்சி: ஐந்து பேர் கைது | Attempted Attack Near Us Air Base In Uk


ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு ஐந்து பேரையும் கைது செய்ததாக க்ளோசெஸ்டர்ஷயர் காவலடதுறையின் மூத்த அதிகாரி ரிச்சர்ட் ஓகோன் தெரிவித்துள்ளார்.


கைது செய்யப்பட்டவர்களின் அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், சம்பவத்திற்கான நோக்கம் தொடர்பிலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதன்படி,  வெடிபொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதுடன், பயங்கரவாதச் செயல் ஒன்றைத் தயாரித்ததாகவும் சந்தேகத்தின் பேரில் குறித்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ட்ரம்ப் கருத்து



விசாரணை ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாகவும், சம்பவத்தின் பின்னணி மற்றும் சூழ்நிலைகளை கண்டறிவதற்காக சம்பந்தப்பட்ட ஏனைய அமைப்புகளுடன் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு அருகே தாக்குதல் முயற்சி: ஐந்து பேர் கைது | Attempted Attack Near Us Air Base In Uk

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த கைது நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் விமானப்படைத் தளத்திற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்த முயன்றதாகவும், பிரித்தானிய அதிகாரிகளுடன் இணைந்து அமெரிக்க அதிகாரிகள் அவர்களை நீண்டகாலமாக கண்காணித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


எனினும், கைது செய்யப்பட்டவர்களின் நோக்கம் மற்றும் அவர்களுக்கும் ஈரானுக்கும் இடையிலான சாத்தியமான தொடர்பு குறித்து விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அமைதியை பலவீனமாக கருதக்கூடாது.. அச்சுறுத்தல் வந்தால் இந்தியா பதிலடி கொடுக்கும்! ராஜ்நாத் சிங் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

வங்கதேசத்தில் மோசமான நிலைமை.. 4 ஆண்டுக்கு பின் கோதுமை கொடுத்து காப்பாற்றும் இந்தியா.. பின்னணி | Bangladesh looks to India for wheat as high rice prices push people to roti

Next Post
வங்கதேசத்தில் மோசமான நிலைமை.. 4 ஆண்டுக்கு பின் கோதுமை கொடுத்து காப்பாற்றும் இந்தியா.. பின்னணி | Bangladesh looks to India for wheat as high rice prices push people to roti

வங்கதேசத்தில் மோசமான நிலைமை.. 4 ஆண்டுக்கு பின் கோதுமை கொடுத்து காப்பாற்றும் இந்தியா.. பின்னணி | Bangladesh looks to India for wheat as high rice prices push people to roti

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin