• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரதமர் தலைமையில் 36ஆவது தேசிய எயிட்ஸ் தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

GenevaTimes by GenevaTimes
December 1, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரதமர் தலைமையில் 36ஆவது தேசிய எயிட்ஸ் தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி உலக எயிட்ஸ் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படுகிறன.

அந்தவகையில் இவ்வருடம் 36ஆவது தேசிய எயிட்ஸ் தின நிகழ்வுகள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்றது.

மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட அணிவகுப்பு, காலி முகத்திடல் மைதானம், காலி வீதி, கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டம், நாகர்ஷாலா சுற்றுவட்டம், வைத்தியசாலை சதுக்கம், கண் வைத்தியசாலை ஆகிய இடங்களை கடந்து தேசிய STD மற்றும் AIDS கட்டுப்பாட்டு அலுவலகத்தை சென்றடைந்தது.

இந்த நடைபவனியில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வத்சலா பிரியதர்ஷனி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், பொலிஸ் மற்றும் ஆயுதப்படை அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

The post பிரதமர் தலைமையில் 36ஆவது தேசிய எயிட்ஸ் தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பு appeared first on Thinakaran.

Read More

Previous Post

குபாங் பாசுவில் வெள்ளம் காரணமாக 7 சாலைகள் மூடப்பட்டன | Makkal Osai

Next Post

பேய்கள் உலாவும் இந்திய கிராமம் ?

Next Post
பேய்கள் உலாவும் இந்திய கிராமம் ?

பேய்கள் உலாவும் இந்திய கிராமம் ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin