கோத்தா கினாபாலு:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக சபா மாநிலத்தை சென்றடைந்தார்.
காலை 10.35 மணிக்கு சபா கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரைச் சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் வரவேற்றார்.
PROGRAM MADANI RAKYAT 2025 நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் கலந்து கொள்ளவும் TAMU DESA SABAH திட்டத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கெடுப்பார் என்ரும் கூறப்படுகிறது.


