• Login
Wednesday, July 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாண்டியாவுக்கு குட் பை.. மும்பை அணியின் கேப்டனாகும் திலக் வர்மா.. ஆகாஷ் அம்பானி எடுத்த முடிவு! | Tilak Varma: As per sources Tilak Varma is to be appointed as a Captain of Mumbai Indians for the IPL 2027

GenevaTimes by GenevaTimes
July 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பாண்டியாவுக்கு குட் பை.. மும்பை அணியின் கேப்டனாகும் திலக் வர்மா.. ஆகாஷ் அம்பானி எடுத்த முடிவு! | Tilak Varma: As per sources Tilak Varma is to be appointed as a Captain of Mumbai Indians for the IPL 2027
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Updated: Wednesday, July 15, 2026, 15:48 [IST]

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை திலக் வர்மா வசம் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஹர்திக் பாண்டியா டிரேட் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட சூழலில், திலக் வர்மாவுக்கு வாய்ப்பு அளிக்க மும்பை அணி நிர்வாகம் தயாராகி வருகிறது. இதற்கு சீனியர் வீரர்களின் ஒப்புதலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்று 6 ஆண்டுகள் கடந்துவிட்டது. 2020ஆம் ஆண்டுக்கு பின் மும்பை அணியால் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு கூட முன்னேற முடியவில்லை. ஹர்திக் பாண்டியாவை பெரும் தொகை கொடுத்து டிரேட் செய்து கொண்டு வந்த போதும் கூட, மும்பை அணியால் சாதிக்க முடியவில்லை. ஹர்திக் பாண்டியாவின் வரவால் அணிக்குள்ளும் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின.

Tilak Varma

கடந்த சீசனிலும் கூட மும்பை அணியால் பெயரளவிற்கு கூட வெற்றிகளை பெற முடியவில்லை. சீசனுக்கு நடுவிலேயே ஹர்திக் பாண்டியா ஓய்வு எடுக்கிறேன் என்று சில நாட்கள் விலகி சென்றார். அப்போதே கேப்டன் பதவியில் இருந்தும் விலகும் முடிவை எடுத்துவிட்டார். அதேபோல் மும்பை நிர்வாகமும் அவருக்கு 3 சீசன்களில் வாய்ப்பு கொடுத்துவிட்டது. அந்த வாய்ப்புகளில் மிகப்பெரிய சொதப்பலை செய்துவிட்டார்.

இதனால் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்யும் முடிவுக்கு மும்பை அணி வந்துவிட்டது. ஹர்திக் பாண்டியாவை ரிலீஸ் செய்வதால் எந்த லாபமும் மும்பை அணிக்கு இருக்காது. இதனால் டிரேட் செய்வதன் மூலமாக இந்திய வீரர்களை மும்பை அணியால் கைப்பற்ற முடியும். இதனால் ஹர்திக் பாண்டியாவை வாங்க சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் ஆர்வம் காட்டியுள்ளன.

இதனிடையே மும்பை அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அடுத்த வாரத்தில் நடக்கவுள்ளது. ஆகாஷ் அம்பானி, ஜெயவர்தனே உள்ளிட்டோர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் பயிற்சியாளர் தொடங்கி கேப்டன், வீரர்கள் என்று அனைவரின் செயல்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட உள்ளது.

அதேபோல் அடுத்த கேப்டனையும் அடையாளம் காண மும்பை அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. அதில் பும்ரா மற்றும் திலக் வர்மா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பும்ரா ஏற்கனவே அதிக வேலைப்பளு காரணமாக கேப்டன் பதவியை நிராகரித்திருக்கிறார். இதனால் மும்பை அணியின் புதிய கேப்டனாக திலக் வர்மா நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் கூடியுள்ளது.

English summary

Tilak Varma: As per sources Tilak Varma is to be appointed as a Captain of Mumbai Indians for the IPL 2027

Read More

Previous Post

ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மனுத் தாக்கல்

Next Post

அரசு மருத்துவ காப்பீடு வைத்திருந்தால் ஜாக்பாட்!! ரூ.5 லட்சம் இலவச காப்பீடு ரூ.10 லட்சமாக உயர்கிறது? | Ayushman Bharat Cover May Double from Rs 5 lakh to Rs 10 Lakh: Latest Update on PM-JAY Health Insurance Expansion

Next Post
அரசு மருத்துவ காப்பீடு வைத்திருந்தால் ஜாக்பாட்!! ரூ.5 லட்சம் இலவச காப்பீடு ரூ.10 லட்சமாக உயர்கிறது? | Ayushman Bharat Cover May Double from Rs 5 lakh to Rs 10 Lakh: Latest Update on PM-JAY Health Insurance Expansion

அரசு மருத்துவ காப்பீடு வைத்திருந்தால் ஜாக்பாட்!! ரூ.5 லட்சம் இலவச காப்பீடு ரூ.10 லட்சமாக உயர்கிறது? | Ayushman Bharat Cover May Double from Rs 5 lakh to Rs 10 Lakh: Latest Update on PM-JAY Health Insurance Expansion

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin