• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா | australia beats pakistan in first odi circket match

GenevaTimes by GenevaTimes
November 5, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா | australia beats pakistan in first odi circket match
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மெல்பர்ன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

மெல்பர்ன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் முகமது ரிஸ்வான் 44, பாபர் அஸம் 37, இர்பான் கான் 22, ஷாகீன் ஷாஅப்ரிடி 24 ரன்கள் சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் நசீம் ஷா 39 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 40 ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

204 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜோஷ் இங்லிஷ் 49, ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்களையும், ஷாகீன் ஷா அப்ரிடி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அந்த அணி 155 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தவித்த நிலையில் கேப்டன் பாட் கம்மின்ஸ் சிறப்பாக செயல்பட்டு 31 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில்1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி 8-ம் தேதி அடிலெய்டு நகரில் நடைபெறுகிறது.



Read More

Previous Post

தீபாவளி பட்டாசு வெடித்ததில் 4 குழந்தைகளுக்கு பறிபோன கண்பார்வை – News18 தமிழ்

Next Post

எகிறி அடிக்கும் தங்கம் விலை…இனி தங்கம் வாங்க முடியுமா ? கவலையில் நகைப்பிரியர்கள்

Next Post
எகிறி அடிக்கும் தங்கம் விலை…இனி தங்கம் வாங்க முடியுமா ? கவலையில் நகைப்பிரியர்கள்

எகிறி அடிக்கும் தங்கம் விலை...இனி தங்கம் வாங்க முடியுமா ? கவலையில் நகைப்பிரியர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin