November 5, 2024, 7:10 am IST
Tamil Live Breaking News:அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை
கடலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
November 5, 2024, 7:08 am IST
Tamil Live Breaking News:4 குழந்தைகளுக்கு கண் பார்வை பறிபோனது
தீபாவளி பட்டாசு வெடித்ததில் 4 குழந்தைகளுக்கு பார்வை பறிபோனதாக மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. கண்களுக்கு பிரச்னை ஏற்பட்டு மொத்தம் 104 பேர் அனமதிக்கப்பட்டதாக கூறியுள்ள மருத்துவமனை பட்டாசுகள் வெடிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
November 5, 2024, 7:06 am IST
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.
விளம்பரம்
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
