Last Updated:
கர்நாடகாவில் ரூ. 89 கோடி முறைகேடு குற்றச்சாட்டு, அமைச்சர் பி. நாகேந்திரா ராஜினாமா.
கர்நாடக மகரிஷி வால்மீகி பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 89 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, ராய்ச்சூரிலிருந்து பெல்லாரி வரை பாஜக 10 நாள் பாதயாத்திரை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், கர்நாடக அமைச்சர் பி. நாகேந்திரா வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.


