• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
August 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



வடமத்திய, வடமேல், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.


இந்த எச்சரிக்கை அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, சில கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பாலான கடற்பகுதிகளில் இந்த நிலைமை ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பகுதிகளுக்குள் படகுகள் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. R


 



Read More

Previous Post

ரூ.16 கோடியில் பனை வளர்ச்சிக் கழகம்… மீண்டும் புத்துயிர் பெறும் தமிழகத்தின் மாநில மரம்

Next Post

தங்கம் விலை சட்டென எகிறியது ஏன்.. அமெரிக்க வெளியிட்ட அந்த ஒரு ரிப்போர்ட் தான் காரணம்.. அடுத்து என்ன? | Gold Price Rise Explained: Why US Jobs Data Could Push Gold Higher and what we need to do now

Next Post
தங்கம் விலை சட்டென எகிறியது ஏன்.. அமெரிக்க வெளியிட்ட அந்த ஒரு ரிப்போர்ட் தான் காரணம்.. அடுத்து என்ன? | Gold Price Rise Explained: Why US Jobs Data Could Push Gold Higher and what we need to do now

தங்கம் விலை சட்டென எகிறியது ஏன்.. அமெரிக்க வெளியிட்ட அந்த ஒரு ரிப்போர்ட் தான் காரணம்.. அடுத்து என்ன? | Gold Price Rise Explained: Why US Jobs Data Could Push Gold Higher and what we need to do now

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin