• Login
Saturday, August 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பரந்தூர் எபெக்ட் இப்பவே தெரியுதே.. 5வது இடத்தில் தத்தளிக்கும் சென்னை விமான நிலையம்! | Chennai Airport Slips to 5th Busiest in India as Domestic Traffic Drops; Parandur Greenfield Airport Cancellation Triggers Growth Debate

GenevaTimes by GenevaTimes
August 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பரந்தூர் எபெக்ட் இப்பவே தெரியுதே.. 5வது இடத்தில் தத்தளிக்கும் சென்னை விமான நிலையம்! | Chennai Airport Slips to 5th Busiest in India as Domestic Traffic Drops; Parandur Greenfield Airport Cancellation Triggers Growth Debate
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பரந்தூர் எபெக்ட் இப்பவே தெரியுதே.. 5வது இடத்தில் தத்தளிக்கும் சென்னை விமான நிலையம்!

சென்னையின் 2வது விமான நிலையத்திற்கான கனவு மீண்டும் தள்ளிப்போகிறது, விஜய் தலைமையிலான அரசு பலக்கட்ட ஒப்புதல்களை பெற்ற பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முழுமையாகவும், மொத்தமாகவும் ரத்து செய்துள்ள நிலையில் சென்னையின் விமான பயணிகள் எண்ணிக்கை பெரிய முன்னேற்றம் இல்லாமல் தத்தளிக்கிறது.

இதேவேளையில் 2வது விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விஜய் தலைமையிலான அரசு தேட துவங்கியிருந்தாலும், இத்திட்டத்திற்கான ஒப்புதல் பெற குறைந்தது 5 வருடம் ஆகும் என கணக்கிடப்படுகிறது.

பரந்தூர் எபெக்ட் இப்பவே தெரியுதே.. 5வது இடத்தில் தத்தளிக்கும் சென்னை விமான நிலையம்!

இந்த நிலையில் ஒரு நாட்டின் வளர்ச்சியை கணக்கிட எப்படி எரிபொருள் மற்றும் மின்சார நுகர்வு முக்கிய அளவு கோளாக உள்ளதோ, அதேபோல் ஒரு நகரின் வளர்ச்சியை கணக்கிட போக்குவரத்து முக்கியமான அளவுகோளாக உள்ளது.

அப்படி பார்க்கையில் இந்தியாவிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் நகரங்கள் பட்டியலில் (2020-2025 வரையிலான காலக்கட்டம்) தமிழ்நாட்டின் பொருளாதாரம் 14.92 சதவீதம் CAGR அளவீட்டுடன் பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு…

விமான போக்குவரத்து கொண்ட நகரங்களில் 5வது இடத்திற்து தள்ளப்பட்டு ஹைத்ரபாத், பெங்களூர் ஆகியவை தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

சென்னை விமான நிலையம் ஜூலை மாத தரவுகள் படி இந்தியாவின் அதிக பயணிகள் பயன்படுத்தும் விமான நிலையங்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

ஜூன் 2026-ல் சென்னை விமான நிலையத்தில் இருந்து சர்வதேச + உள்நாட்டு பயணிகள் சேர்த்து 16,78,544 பேர் பயணம் செய்துள்ளனர். இது ஜூலை 2026-ல் இந்த எண்ணிக்கை 16,49,501 ஆக குறைந்துள்ளது. அதாவது, ஒரே மாதத்தில் சென்னை விமான நிலையத்தின் மொத்த பயணிகள் எண்ணிக்கை 29,043 பேர் குறைந்துள்ளது. இதன் மூலம் சென்னை விமான நிலையத்தின் மொத்த பயணிகள் எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 1.73% சரிந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை குறைந்தாலும் வெளிநாட்டுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை என்பது 3,88,840ல் இருந்து ஜூலை மாதத்தில் 4,46,743 ஆக உயர்ந்து சுமார் 14.9 சதவீத மாதாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் Top 10 சர்வதேச பயணிகள் விமான நிலையங்களில் சென்னை 6-வது இடத்தில் உள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாத தரவுகளை பார்க்கும் போது சர்வதேச பயணிகள் 14.9% உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டு பயணிகள் 3% குறைந்துள்ளனர்.

சமீபத்தில் தான் விஜய் தலைமையிலான அரசு விமான எரிபொருள் மீது விதிக்கப்படும் 29 சதவீத வரியை குறைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. இதற்கான அறிவிப்பை பட்ஜெட் அறிவிப்பிலேயே எதிர்பார்த்த நிலையில் இதுவரையில் வெளியாகவில்லை.

Share This Article

English summary

Chennai Airport Slips to 5th Busiest in India as Domestic Traffic Drops; Parandur Greenfield Airport Cancellation Triggers Growth Debate

Chennai Airport Slips to 5th Busiest in India as Domestic Traffic Drops; Parandur Greenfield Airport Cancellation Triggers Growth Debate — பரந்தூர் எபெக்ட் இப்பவே தெரியுதே.. 5வது இடத்தில் தத்தளிக்கும் சென்னை விமான நிலையம்!

Story first published: Saturday, August 29, 2026, 20:07 [IST]

Other articles published on Aug 29, 2026

Read More

Previous Post

மும்பை சின்ச்போக்லி சிந்தாமணி விநாயகர் விழா: தென்னிந்திய கோயில் கட்டிடக்கலை தீம்- பிரம்மாண்ட ஏற்பாடு | Mumbai’s Iconic Chinchpokli Cha Chintamani ganesh festival With Grand South Indian Temple Theme

Next Post

நேபாள பெருவெள்ளம் உயிரிழப்பு எண்ணிக்கை 625-ஐ கடந்தது.. 2000-க்கும் மேற்பட்டோர் மாயம் | World News (உலக செய்திகள்)

Next Post
நேபாள பெருவெள்ளம் உயிரிழப்பு எண்ணிக்கை 625-ஐ கடந்தது.. 2000-க்கும் மேற்பட்டோர் மாயம் | World News (உலக செய்திகள்)

நேபாள பெருவெள்ளம் உயிரிழப்பு எண்ணிக்கை 625-ஐ கடந்தது.. 2000-க்கும் மேற்பட்டோர் மாயம் | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin