• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா-நியூசிலாந்து ஒரே நிலைப்பாடு – பிரதமர் மோடி!

GenevaTimes by GenevaTimes
March 17, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா-நியூசிலாந்து ஒரே நிலைப்பாடு – பிரதமர் மோடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 17, 2025 6:36 PM IST

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News18News18
News18

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் 5 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஹைதராபாத் மாளிகையில் அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதை தொடர்ந்து நடந்த உயர்மட்ட ஆலோசனைக்கு பிறகு, இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தோ-பசிபிக் பெருங்கடல் பாதுகாப்பு கூட்டு முயற்சியில் நியூசிலாந்து இணைவதை வரவேற்பதாக கூறினார். முன்னதாக டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்ற நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

First Published :

March 17, 2025 6:36 PM IST

Read More

Previous Post

ரமலான் மாதத்தில் சாப்பிட்டதற்காக முஸ்லிம் அல்லாதவர் தாக்கப்பட்டார்- ஒற்றுமை அமைச்சர் ஆவேசம் – Malaysiakini

Next Post

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்.. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு?

Next Post
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்.. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு?

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்.. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin