• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்.. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு?

GenevaTimes by GenevaTimes
March 17, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்.. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 17, 2025 2:26 PM IST

சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணி சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடக்க சீசனில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

News18News18
News18

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கின் தொடக்க சீசனில், சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் அடங்கிய உலகின் 6 நாடுகளின் அணிகள் பங்கேற்ற இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரின் முதல் சீசன் இந்தியாவில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (16.03.2025) ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில், சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணியும், பிரைன் லாரா தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணியும் மோதின.

இந்தியா மாஸ்டர்ஸ் – வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி 148 ரன்கள் எடுத்த நிலையில், அம்பதி ராயுடுவின் அதிரடி அரைசதத்தின் மூலம், இந்தியா மாஸ்டர்ஸ் அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியது. கிட்டத்தட்ட 50,000 ரசிகர்கள் இந்த ஆட்டத்தை பார்க்க கூடினர்.

இறுதிப் போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி ஆல்ரவுண்ட் செயல்திறனை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம், டெண்டுல்கர் தலைமையிலான அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

Also Read | 250 படங்களில் நடித்தவர்.. கடைசியில் 3 ரோஜா பூ மட்டுமே மாலை.. ஜாம்பவான் நடிகரின் இறுதிகால சோகம்!

இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. இதுதவிர ஆட்ட நாயகன் அம்பதி ராயுடுவுக்கு ரூ. 50,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 17, 2025 2:24 PM IST

Read More

Previous Post

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா-நியூசிலாந்து ஒரே நிலைப்பாடு – பிரதமர் மோடி!

Next Post

ஹோலியின்போது மாமனார் முகத்தில் வண்ணம் பூசியதால் திட்டிய மாமியார்; மருமகள் தற்கொலை | Makkal Osai

Next Post
ஹோலியின்போது மாமனார் முகத்தில் வண்ணம் பூசியதால் திட்டிய மாமியார்; மருமகள் தற்கொலை | Makkal Osai

ஹோலியின்போது மாமனார் முகத்தில் வண்ணம் பூசியதால் திட்டிய மாமியார்; மருமகள் தற்கொலை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin