• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பந்திங் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பதின்ம வயது சிறுமியின் சடலம்; காதலன் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 31, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பந்திங் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பதின்ம வயது சிறுமியின் சடலம்; காதலன் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காஜாங்:

நேற்று முன்தினம் பந்திங்கில் உள்ள ஒரு ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த சடலம், இந்த மாத தொடக்கத்தில் செராஸில் காணாமல் போன 15 வயது சிறுமியின் சம்பவத்துடன் தொடர்புடையதாக போலீசார் நம்புவதாகவும், அது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டதாகவும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.

குறித்த சடலம் சிதைந்த நிலையில் உள்ளதால் உடனடியாக அதை அடையாளம் காணமுடியாதுள்ளது என்றும், பந்திங் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றும், ம் உடலின் அடையாளத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனையின் முடிவுகளுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்,” என்று அவர் இன்று (டிசம்பர் 31) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“தற்போது, ​​16, 20 மற்றும் 51 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவரின் காதலனும் அடங்குவதாக அவர் மேலும் கூறினார்.

Previous articleCAP galak rakyat tanam sayur



Read More

Previous Post

South Korea: பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக்கிற்குக் கைது வாரண்ட்; பதற்றத்தில் தென் கொரியா | Court Issues Arrest Warrant For south korean ex president Yoon Suk Yeol

Next Post

புலமை பரிசில் பரீட்சை தொடர்பான நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Next Post
புலமை பரிசில் பரீட்சை தொடர்பான நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

புலமை பரிசில் பரீட்சை தொடர்பான நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin