• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பண மோசடி: மஹிந்த ராஜபக்ச மகன் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 25, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பண மோசடி: மஹிந்த ராஜபக்ச மகன் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷிதா ராஜபக்ச இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டரகாமா பகுதியில் சட்டவிரோதமாகச் சொத்து சேர்த்த குற்றத்திற்காக அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச, பிரதமராகவும் பதவி வகித்தவர். இவரது இரண்டாவது மகனான யோஷிதா ராஜபக்ச மீதான பணமோசடி புகார் தொடர்பில் அந்த நாட்டின் குற்றப் புலனாய்வுக் காவல்துறை விசாரணை நடத்தி வந்தது.

இதைத்தொடர்ந்து, விசாரணை முடிவடைந்த நிலையில், பணமோசடி சட்டத்தின்கீழ் குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து யோஷிதா ராஜபக்ச சனிக்கிழமை (ஜனவரி 25) பெலியட்டா பகுதியில் சிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



Read More

Previous Post

Ind vs Eng | தனி ஒருவனாக போராடி சேப்பாகத்தில் இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்த திலக் வர்மா

Next Post

Tamilmirror Online || கஞ்சாவுடன் இளம் பெண் கைது

Next Post
Tamilmirror Online || கஞ்சாவுடன் இளம் பெண் கைது

Tamilmirror Online || கஞ்சாவுடன் இளம் பெண் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin