நூரன் பத்ரிஸ்யா ஜமாலுதீன், அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியிலிருந்து குழந்தையை கீழே தூக்கி எறிந்து அதன் மரணத்திற்கு காரணமாக இருந்தார். “நூரன் பத்ரிஸ்யா ஜமாலுதீனுக்கு ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றம் 20,000 ரிங்கிட் பிணைத்தொகை விதித்ததுடன், வழக்கின் உண்மைகளைச் சமர்ப்பிப்பதற்கும் தீர்ப்பு வழங்குவதற்கும் ஜூலை 3 ஆம் தேதியைக் குறித்தது.” பச்சிளம் இரட்டை பெண் குழந்தைகளில் ஒன்றை 10-வது மாடியிலிருந்து வீசிக் கொன்ற தாய்: நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் கடந்த மாதம் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 10வது […]
Read More
