கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்க முயற்சி செய்தனர்.இதனால் காத்மாண்டு விமான நிலைய வளாகம் போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த வன்முறையில் சிக்கி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஒருவரும் போராட்டக்காரர்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.
Read More

