MBIP அமலாக்க அதிகாரிகள் குழு காலை 10.45 மணிக்கு அந்த வளாகத்தை முத்திரையிட்டு மூடியது. ஜொகூர், பாரஸ்ட் சிட்டியில் உள்ள ‘நெட்வொர்க் ஸ்கூல்’ (Network School) வளாகத்தை மூடுவதற்கான அறிவிப்பை ‘எம்.பி.ஐ.பி’ (MBIP) அமலாக்கப் பிரிவினர் இன்று காட்சிப்படுத்துகின்றனர். இன்று, இஸ்கந்தர் புத்ரி நகர சபை (MBIP), ஜொகூரின் பாரஸ்ட் சிட்டியில் செயல்பட்டு வந்த நெட்வொர்க் ஸ்கூல் (Network School) நிறுவனத்தின் ஒரு வளாகத்தை மூடி, கைப்பற்றியுள்ளது. இந்த தொழில்நுட்பக் குழுமம் (tech commune), அதில் இஸ்ரேல் […]
Read More
