• Login
Thursday, September 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு பயணம் செய்யும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

GenevaTimes by GenevaTimes
September 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு பயணம் செய்யும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.


இந்திய பாதுகாப்பு அமைச்சர்  புறப்படுவதற்கு முன்னர், இன்று காலை நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் கோயிலுக்கு செல்லவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று உறவுகளை, குறிப்பாக இராமாயணம் போன்ற பண்டைய புராணங்களுடன் உள்ள பொதுவான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று வெளியுறவு அமைச்சின் சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பொது இராஜதந்திர பணிப்பாளர் நாயகம் துஷாரா ரொட்ரிகோ கூறியுள்ளார்.

இந்திய வம்சாவளி தோட்ட சமூகம்



நுவரெலியா பயணத்தின் போது, ​​இலங்கையின் இந்திய வம்சாவளி தோட்ட சமூகத்தினரையும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு பயணம் செய்யும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் | Indian Defence Minister To Seetha Amman Temple

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக கடந்த 08 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தார்.

இந்தப் பயணத்தின்போது, ​​இந்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவால் (ஓய்வு) வரவேற்கப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25

Read More

Previous Post

சிலாங்கூர், ஜோகூர் உட்பட 5 மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை: மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யும்! | Makkal Osai

Next Post

டிரம்பிற்கு பெரிய ஷாக்.. சல்லி சல்லியாக நொறுங்கிய அமெரிக்க போர் விமானங்கள்.. இறங்கியடித்த ஈரான் | US war planes damaged after Iran strikes on Jordan

Next Post
டிரம்பிற்கு பெரிய ஷாக்.. சல்லி சல்லியாக நொறுங்கிய அமெரிக்க போர் விமானங்கள்.. இறங்கியடித்த ஈரான் | US war planes damaged after Iran strikes on Jordan

டிரம்பிற்கு பெரிய ஷாக்.. சல்லி சல்லியாக நொறுங்கிய அமெரிக்க போர் விமானங்கள்.. இறங்கியடித்த ஈரான் | US war planes damaged after Iran strikes on Jordan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin