Last Updated:
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும், அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தான் தயார் எனவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது என்றும், தான் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயார் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


