• Login
Sunday, May 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நிச்சயமற்ற ஒப்பந்தம்! பார்ஸ் எரிவாயு வயலில் மீண்டும் உற்பத்திகளை ஆரம்பித்த ஈரான்

GenevaTimes by GenevaTimes
May 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நிச்சயமற்ற ஒப்பந்தம்! பார்ஸ் எரிவாயு வயலில் மீண்டும் உற்பத்திகளை ஆரம்பித்த ஈரான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க-தெஹ்ரான் ஒப்பந்தம் நிச்சயமற்று உள்ள  நிலையில் தெற்கு ஈரானில் உள்ள பார்ஸ் எரிவாயு வயலில் மீண்டும் உற்பத்தி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில்  மூன்று கடல்சார் தளங்களில் ஈரான் எரிவாயு உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலியத் தாக்குதல்களால் சில தரைவழி வசதிகளின் பதப்படுத்தும் திறன் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் குறித்த எரிவாயு வயல் காணப்பட்டது.

உற்பத்தி தளங்கள் 

எனினும் இந்த தாக்குதலில் உற்பத்தி தளங்கள் சேதமடையவில்லை என்று அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நிச்சயமற்ற ஒப்பந்தம்! பார்ஸ் எரிவாயு வயலில் மீண்டும் உற்பத்திகளை ஆரம்பித்த ஈரான் | Iran Resumes Production At Pars Gas Field

தெற்கு ஈரானில் உள்ள பந்தர் கங்கன் அருகே உள்ள 14 ஆம் கட்ட சுத்திகரிப்பு நிலையம் உட்பட, சேதமடைந்த வசதிகளில் பழுதுபார்க்கும் பணிகள் தொடரும் நிலையில், மூன்று தளங்களில் இருந்தும் உற்பத்தி அப்பகுதியில் உள்ள மற்ற சுத்திகரிப்பு ஆலைகளுக்கு திருப்பி விடப்படுவதாக குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

மலாய்-நார்வே இடையேயான உறவில் முறிவடைந்த ஏவுகணை ஒப்பந்தம் ‘நிரந்தர வடுவை’ ஏற்படுத்தியுள்ளது – காலித் – Malaysiakini

Next Post

“பாதுகாப்புத்துறை தொடர்பாக காஷ்மீரில் துவங்கி சென்னை வரை சுற்றுப்பயணம்” – தொல். திருமாவளவன் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“பாதுகாப்புத்துறை தொடர்பாக காஷ்மீரில் துவங்கி சென்னை வரை சுற்றுப்பயணம்” – தொல். திருமாவளவன் | India News (இந்தியா செய்திகள்)

“பாதுகாப்புத்துறை தொடர்பாக காஷ்மீரில் துவங்கி சென்னை வரை சுற்றுப்பயணம்” – தொல். திருமாவளவன் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin