• Login
Tuesday, July 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

GenevaTimes by GenevaTimes
July 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் இன்று (07-07-2026) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


இதன்போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ நடைமுறை

இதனடிப்படையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமலுக்கு எதிரான வழக்கு...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Krrish Case Namal Rajapaksa Trial Set For Nov 16


இவ்வழக்கின் அரசுத் தரப்பு சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு இந்தியப் பிரஜைகளுக்கு வெளிநாட்டுச் சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் உத்தியோகபூர்வ நடைமுறையின் ஊடாக அழைப்பாணைகளை அனுப்புமாறு நீதிபதி மேலதிக உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

“MB தான் முடிவுகளை எடுக்கிறார்; DAP அல்ல” — KJ-க்கு கோபிந்த் பதிலடி – Malaysiakini

Next Post

“இந்தியாவுடன் போர்..” வாயை விடும் பாகிஸ்தான்.. வாங்கிய அடி பத்தல போல.! சிந்து விவகாரத்தில் ட்விஸ்ட் | Ready to start war, Pakistan War Threat Over Indus Water as India Keeps Treaty in Abeyance

Next Post
“இந்தியாவுடன் போர்..” வாயை விடும் பாகிஸ்தான்.. வாங்கிய அடி பத்தல போல.! சிந்து விவகாரத்தில் ட்விஸ்ட் | Ready to start war, Pakistan War Threat Over Indus Water as India Keeps Treaty in Abeyance

"இந்தியாவுடன் போர்.." வாயை விடும் பாகிஸ்தான்.. வாங்கிய அடி பத்தல போல.! சிந்து விவகாரத்தில் ட்விஸ்ட் | Ready to start war, Pakistan War Threat Over Indus Water as India Keeps Treaty in Abeyance

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin