• Login
Friday, July 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 17, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 17, 2026 1:47 PM IST

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் என்ஜினை தயாரிக்கும் பணியில் 2022ஆம் ஆண்டு முதல் இந்திய ரயில்வே ஈடுபட்டு வந்தது. 140 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டன.

இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ரயில் சேவையை அறிமுகப்படுத்த கடந்த மே மாதம் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் இடையே சோதனை முறையில் இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

10 பயணிகள் பெட்டிகளுடன் உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயில் என்ற பெருமையை இந்த ரயில் பெற்றுள்ளது. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில், அந்த வழித்தடத்தில் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,600 பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்யலாம். 3,200 குதிரைத்திறன் கொண்ட உந்துவிசை அமைப்புடன், உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் ரயிலாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில், 2018ஆம் ஆண்டு இயக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்காவில் ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த ரயில்களில் 2 அல்லது 3 பயணிகள் பெட்டிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

Tamilmirror Online || யாழ்ப்பாண கிங்ஸ்’அணியின் உரிமையாளர் கைது:

Next Post

1966 டூ 2026.. 60 ஆண்டுகால பகையைத் தீர்க்கப்போவது யார்? ஸ்பெயின் – அர்ஜென்டினா மோதும் மெகா ஃபைனல்! | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
1966 டூ 2026.. 60 ஆண்டுகால பகையைத் தீர்க்கப்போவது யார்? ஸ்பெயின் – அர்ஜென்டினா மோதும் மெகா ஃபைனல்! | விளையாட்டு போட்டோகேலரி

1966 டூ 2026.. 60 ஆண்டுகால பகையைத் தீர்க்கப்போவது யார்? ஸ்பெயின் - அர்ஜென்டினா மோதும் மெகா ஃபைனல்! | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin