• Login
Monday, June 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நடன கலைஞரை சுட்டு கொன்ற இருவர்… திருமண விழாவில் ரத்த கலவரம்… பிகாரில் நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 22, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நடன கலைஞரை சுட்டு கொன்ற இருவர்… திருமண விழாவில் ரத்த கலவரம்… பிகாரில் நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 22, 2026 10:12 PM IST

பிகாரில் நடனக் கலைஞரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இருவர் போலீசில் சிக்கினர். திருமண விழாவை ரத்த கலவரமாகி, ஊர் மக்களுக்கு உயிர் பயம் காட்டிய சம்பவத்தில் நடந்தது என்ன?

News18
News18

பிகாரில் நடனக் கலைஞரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இருவர் போலீசில் சிக்கினர். திருமண விழாவை ரத்த கலவரமாகி, ஊர் மக்களுக்கு உயிர் பயம் காட்டிய சம்பவத்தில் நடந்தது என்ன?

பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் அருகே உள்ள, மஹுவா பட்டன் கிராமத்தைச் சேர்ந்தவர் நடனக் கலைஞர் சோனு. கடந்த ஜூன் 18ஆம் தேதி படோவா கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், கச்சேரி ஆட்டத்திற்காகச் சென்றுள்ளார்.  திருமண ஊர்வலத்தில் நடனமாடியவர் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றதும் மேடைக்குப் பின்னால் இருந்த ஒரு கூடாரத்தில் சக நடன கலைஞர்களுடன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கு வந்த உள்ளூர் நபர்கள் மூன்று பேர்…  சோனுவை தனியாக அழைத்துச் செல்ல முயன்று கையை பிடித்து இழுத்துள்ளனர். ஆனால் கையை தட்டி விட்டு மூவரையும் கடுமையாக எச்சரிக்க, அவர்கள் திடீரென்று ஆத்திரம் அடைந்து துப்பாக்கியை எடுத்து சோனுவை சுட்டுள்ளனர்.

தோட்டா தெறிக்கும் சத்தம் கேட்டு கல்யாண வீடே தலைதெறிக்கக் குற்றவாளிகளும் அங்கிருந்து ஓடினர்.  இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சோனுவை, சக நடன கலைஞர்கள் மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே சோனு பரிதாபமாக உயிரிழந்தார்.

கோபால்கஞ்ச் மாவட்டம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிந்து கடந்த 2 நாட்களாகக் கொலையாளிகளைத் தேடி வந்தனர். ஆனால் போலீசார் தேடுவது தெரிந்து அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.  இருப்பினும் உள்ளூர் ஆட்களின் உதவியுடன் அடையாளங்களை வைத்தும்,  செல்போன் எண்ணை ட்ராக் செய்தும்,  படோவா கிராமத்தைச் சேர்ந்த சைலேஷ் குமார் மற்றும் சந்த் அலி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியும் இரண்டு தோட்டாக்களும் மீட்கப்பட்டன. தொடர் விசாரணை நீடித்து வரும் நிலையில் தலைமறைவாக இருக்கும் மேலும் ஒரு முக்கிய குற்றவாளியை ஒருவரை தேடி வருகின்றனர்.

First Published :

Jun 22, 2026 10:12 PM IST

Read More

Previous Post

இராணுவத்தளபதியிடம் மடிக்கணனி மற்றும் கைபேசியை ஒப்படைத்த சுரேஷ் சலே

Next Post

Gold Price Today | நகை வாங்க இதுவே சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க.. இன்றைய தங்கம் விலை நிலவரம்?

Next Post
Gold Price Today | நகை வாங்க இதுவே சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க.. இன்றைய தங்கம் விலை நிலவரம்?

Gold Price Today | நகை வாங்க இதுவே சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க.. இன்றைய தங்கம் விலை நிலவரம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin