• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தோள்பட்டை காயத்தால் அவதி: மேட் ஹென்றி இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் | New Zealand pacer Matt Henry doubtful for Champions Trophy final vs India

GenevaTimes by GenevaTimes
March 7, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தோள்பட்டை காயத்தால் அவதி: மேட் ஹென்றி இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் | New Zealand pacer Matt Henry doubtful for Champions Trophy final vs India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றி காயம் அடைந்துள்ளதால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் களமிறங்குவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கடந்த புதன்கிழமை லாகூரில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தின் போது எல்லைக்கோட்டுக்கு அருகே பீல்டிங் செய்த போது நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் மேட் ஹென்றிக்கு தோள்பட்டையில் வலி இன்னும் குறையவில்லை.

இதனால் அவர், இந்தியாவுக்கு எதிரான இறுதி போட்டியில் விளையாடுவாரா என்பதில் சந்கேம் எழுந்துள்ளது. 33 வயதா மேட் ஹென்றி நடப்பு தொடரில், 10 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவர், 5 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். ஒருவேளை மேட் ஹென்றி விளையாட முடியாத சூழ்நிலை உருவானால் அவருக்கு பதிலாக ஜேக்கப் டஃபி களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது.



Read More

Previous Post

She Shakti Suraksha: நாடு முழுவதும் 82% பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்.. நியூஸ் 18 நடத்திய கணக்கெடுப்பு முடிவு

Next Post

அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்க்க ஒன்றிணைவோம்: இந்தியாவுக்கு சீன வெளியுறவுத்​ துறை அமைச்சர் அழைப்பு | China Expresses Readiness To Work With India

Next Post
அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்க்க ஒன்றிணைவோம்: இந்தியாவுக்கு சீன வெளியுறவுத்​ துறை அமைச்சர் அழைப்பு | China Expresses Readiness To Work With India

அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்க்க ஒன்றிணைவோம்: இந்தியாவுக்கு சீன வெளியுறவுத்​ துறை அமைச்சர் அழைப்பு | China Expresses Readiness To Work With India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin