டெல்லி கேபிடல்ஸ் மகளிர் – குஜராத் மகளிர் இதுவரை
டெல்லி கேபிடல்ஸ் மகளிர்- குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் இதுவரை நான்கு முறை மோதிக்கொண்ட நிலையில், மூன்று முறை டெல்லியும், ஒரு முறை குஜராத் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மோதலில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி ஆதிக்கம் செலுத்தினாலும், குஜராத் அணி பழ தீர்க்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்

