• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக வேண்டும்…” – முன்னாள் இந்திய வீரர் கருத்து

GenevaTimes by GenevaTimes
March 31, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக வேண்டும்…” – முன்னாள் இந்திய வீரர் கருத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 31, 2025 5:04 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது தோனி 9ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கியது பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

எம்.எஸ்.தோனிஎம்.எஸ்.தோனி
எம்.எஸ்.தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக வேண்டும் என முன்னாள் இந்திய அணி வீரர் சஞ்சய் மஞ்சரேகர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில், 2 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்துள்ளது. மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், தோனி 9ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கியது மிகவும் விமர்சிக்கப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் இந்திய பேட்ஸ்மேனான சஞ்சய் மஞ்சரேகர் கூறியபோது, “தோனி தற்போது ஒரு பேட்ஸ்மேனாக அல்லாமல், அணிக்கு ஒரு பிராண்ட் தேவை என்பதைப்போல விளையாடுகிறார். அவர் இருக்கிறார் என்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் எடுக்க முடியாத நிலை உள்ளது.

ஆனால் அவர் 9ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடுகிறார். இதனால் தோனியை சிஎஸ்கே நிர்வாகம் சரியாக பயன்படுத்துவதில்லை என்று நினைக்கிறேன். கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனும் இல்லாமல், தோனியும் 9ஆவது வீராராக களமிறங்குவதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிக்க: 9-வது பேட்ஸ்மேனாக தோனி களமிறங்குவது ஏன்? – பயிற்சியாளர் ஃபிளமிங் பகிர்ந்த தகவல்!

ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு, ஜியோஹாட்ஸ்டாரில் தோனி கொடுத்த ஒரு பேட்டியில், ருதுராஜ் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என தோனி தெரிவித்திருந்தார்.

கடந்த 2024ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First Published :

March 31, 2025 5:04 PM IST

Read More

Previous Post

“மகனை வைத்து எடப்பாடியை வழிக்கு கொண்டு வந்த பாஜக!” நடந்தது என்ன? அதிமுக முன்னாள் எம்பியும் பரபரப்பு குற்றச்சாட்டு!

Next Post

நத்தம்பட்டியில் புதிதாக ‘முளைக்கும்’ சுங்கச்சாவடி: மதுரை செல்ல 5 இடங்களில் கட்டணமா? | new toll booth is emerging in Natham Patti

Next Post
நத்தம்பட்டியில் புதிதாக ‘முளைக்கும்’ சுங்கச்சாவடி: மதுரை செல்ல 5 இடங்களில் கட்டணமா? | new toll booth is emerging in Natham Patti

நத்தம்பட்டியில் புதிதாக ‘முளைக்கும்’ சுங்கச்சாவடி: மதுரை செல்ல 5 இடங்களில் கட்டணமா? | new toll booth is emerging in Natham Patti

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin