• Login
Saturday, July 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தொடர் மழையால் கபினி அணை நீர்மட்டம் வேகமாக உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 11, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தொடர் மழையால் கபினி அணை நீர்மட்டம் வேகமாக உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 11, 2026 8:53 AM IST

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை நீடிப்பதைக் பொறுத்து, வரும் நாட்களில் அணைகளுக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கபினி அணை
கபினி அணை

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால், கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ​மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 574 கன அடியாக இருந்த நீர்வரத்து 15 ஆயிரத்து 198 கன அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் இந்த அணையின் நீர்மட்டம் 15 அடி உயர்ந்துள்ளது.

ன்

​மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 12,694 கனஅடியாக இருந்த நீர்வரத்து, சற்று குறைந்து 12,312 கன அடியாக உள்ளது. 124 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 87.5 அடியாக உயர்ந்துள்ளது.

​ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹேமாவதி அணைக்கு நீர்வரத்து 15,646 கன அடியாக இருந்த நிலையில், 11,470 கன அடியாகக் குறைந்துள்ளது. அதேபோல், ஹாரங்கி அணைக்கான நீர்வரத்தும் 2,751 கன அடியாக சரிந்துள்ளது.

​நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை நீடிப்பதைக் பொறுத்து, வரும் நாட்களில் அணைகளுக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

JB-ல் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு அருகில், கட்டுமானப் பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அடர்த்தியான புகை சூழ்ந்தது | Makkal Osai

Next Post

இந்தியா – இங்கிலாந்து கடைசி டி20: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
இந்தியா – இங்கிலாந்து கடைசி டி20: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

இந்தியா - இங்கிலாந்து கடைசி டி20: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin