• Login
Saturday, July 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து கடைசி டி20: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 11, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இந்தியா – இங்கிலாந்து கடைசி டி20: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 11, 2026 10:48 AM IST

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து
இந்தியா – இங்கிலாந்து

இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்ட நிலையில், அடுத்த 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி போட்டி சவுத்டமில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. தொடரை முழுமையாக கைப்பற்ற இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும் நிலையில், ஆறுதல் வெற்றியாவது பெறுவதற்கு இந்தியாவும் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தனது முதல் 3 ஆட்டங்களிலும் ஏமாற்றம் அளித்த 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இந்த ஆட்டத்திலாவது அதிரடியை காட்டுவாரா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

First Published :

Jul 11, 2026 10:48 AM IST

Read More

Previous Post

தொடர் மழையால் கபினி அணை நீர்மட்டம் வேகமாக உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Gold Price Drop | மீண்டும் அதலபாதாளத்தை நோக்கி சரியும் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. இன்றைய நிலவரம்? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Drop | மீண்டும் அதலபாதாளத்தை நோக்கி சரியும் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. இன்றைய நிலவரம்? | வணிகம் போட்டோகேலரி

Gold Price Drop | மீண்டும் அதலபாதாளத்தை நோக்கி சரியும் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. இன்றைய நிலவரம்? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin