நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் இரு அங்கத்துவக் கட்சிகளும் ஒரே தொகுதிகளில் மோத நேரிட்டாலும், பெர்சத்து கட்சியுடன் போட்டியிடுவதில் தங்கள் கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். “ஒரே கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளை இப்போதைக்கு சாதகமாகவே பார்ப்பதாக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் அமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.” கோலாலம்பூர்: நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் ஒரே தொகுதிகளில் போட்டியிட்டால், பெர்சத்து […]
Read More
